Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

10th social science public exam answer key 2022

10th social science public exam 2022 original question paper and answer key 2022 May 2022.10th social science public exam scheduled and conducted today, But Tamilnadu government never publish the answer key for 10th public examinations. So we prepared this answer key tentatively on this page.

May 2022 More than eight lakh students writing this social science public exam today, and all students are eager to verify their answers so they need an answer key for that, we set up a teachers team to create the social science public exam answer key May 2022.

We already scaned the original question paper and shared with the teachers, they ready to create the answer key may 2022,in our page 10th science public exam question papers, 10th science public exam model question, 10th science public exam answer key, 10th science public exam may 2022 question paper.We already start the 10th social science question papers,10th social model question, 10th social tamil medium 10th social english medium, 10th social answer keys

10th social science public exam answer key May 2022
10th social science public exam answer key May 2022

DOWNLOAD PDF

10th social science answer key

10th public exam for this year is conducted by the pallikalvithurai, pallikalvithurai is an tamilnadu government ministry that conduct 10th public exam, Every year we helped lots of students with tamil original question ,enlgish original question ,maths original question ,science original question . Tamil model question ,English model question ,Science model question .Maths exam question,Tamil exam question,English exam question, 10th social science Tentative answer key ,english tentative answer key

பகுதி – I/PART – 1
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
14×1=14
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note :(i) Answer all the questions.
(ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.

1.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார் ?

(அ) T.M. நாயர்
(ஆ) P. ரங்கையா
(இ) G. சுப்பிரமணியம்
(ஈ) G.A. நடேசன்

Answer:-(ஆ) P. ரங்கையா


Who was the first President of the Madras Mahajana Sabha ?

(a) T.M. Nair
(b) P. Rangaiah
(c) G. Subramaniam
(d) G.A. Natesan

Answer:-b) P. Rangaiah


2.தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக யாத்திரையை மேற்கொண்டவர் யார் ?

(அ) சி.ஆர். தாஸ்
(ஆ) மோதிலால் நேரு
(இ) சி. ராஜாஜி
(ஈ) M.N. ராய்

Answer:-(இ) சி. ராஜாஜி


In Tamil Nadu, who led a Salt March from Tiruchirappalli to Vedaranyam ?

(a) C.R. Das
(b) Motilal Nehru
(d)M.N. Roy
(c) C. Rajaji

Answer:-(c) C. Rajaji


3.”ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ எனக் கூறியவர் யார் ?

(அ) லெனின்
(ஆ) மார்க்ஸ்
(இ) சன்யாட்சென்
(ஈ) மா சேதுங்

Answer:-(அ) லெனின்


Who said “imperialism is the highest stage of capitalism” ?

(a) Lenin
(b) Marx
(c) Sun-Yat-Sen
(d)Mao Tsetung

Answer:-(a) Lenin


4.வேலூர் புரட்சி எப்போது வெடித்தது ?

(அ) 1805 மே 24
(இ) 1806 ஜூலை 10
(ஆ) 1805 ஜூலை 10
(ஈ) 1806 செப்டம்பர் 10

Answer:-(இ) 1806 ஜூலை 10


When did the Vellore Revolt breakout ?

(a) 24 May 1805
(b) 10 July 1805
(c) 10 July 1806
(d) 10 September 1806

Answer:-(c) 10 July 1806


5.சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764 -இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், யூசுப் கான், துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 -இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

(அ) (i), (ii) மற்றும் (iv)
(ஆ) (i), (ii) மற்றும் (iii)
(இ) (ii) மற்றும் (iv) மட்டும்
(ஈ) (i) மற்றும் (iv) மட்டும்

Answer:-(ஆ) (i), (ii) மற்றும் (iii)


Find the correct statements.

(1) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.
(ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
(iii) Yusuf Khan who was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764.
(iv) Ondiveeran led one of the army units of Kattabomman.

(a) (i), (ii) and (iv)
(c) (iii) and (iv) only
(b) (i), (ii) and (iii)
(d) (i) and (iv) only

Answer:-(b) (i), (ii) and (iii)


6.பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

(அ) காதர்
(ஆ) பாங்கர்
(இ) வண்டல் மண்
(ஈ) கரிசல் மண்

Answer:-(ஈ) கரிசல் மண்


Pick the odd one out.


(a) Khadar
(b) Bhangar
(c) Alluvial Soil
(d) Black Soil

Answer:-d) Black Soil


7.மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது :

(அ) சேமிப்பு மின்கலன்கள்
(ஆ) எஃகு தயாரிப்பு
(இ) செம்பு உருக்குதல்
(ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

Answer:-(ஆ) எஃகு தயாரிப்பு


Manganese is used in

(b) Steel making
(d) Petroleum refining
(a) Storage batteries.
(c) Copper smelting

Answer:-(b) Steel making


8.கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ?

(அ) பாலக்காடு
(ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
(ஈ) அச்சன்கோவில்

Answer:-இ) போர்காட்


Which of the following passes is not located in the Western Ghats of Tamil Nadu ?


(a) Palghat
(b) Shencottah
(c) Bhorghat
(d) Achankoil

Answer:-(c) Bhorghat


9…….”தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்” என்றழைக்கப்படுகிறது ?

(அ) சென்னை
(ஆ) திருச்சி
(இ) சேலம்
(ஈ) கரூர்

Answer:-(ஈ) கரூர்


……..is known as “The Textile Capital of Tamil Nadu”.

(a) Chennai
(b) Trichy
(c) Salem
(d) Karur

Answer:-(d) Karur


10.பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா…….. இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

(அ) கோவாவை
(ஆ) மேற்கு வங்காளத்தை
(இ) இலங்கையை
(ஈ) மாலத்தீவை

Answer:-(இ) இலங்கையை


The Palk Strait and Gulf of Mannar separates India from

(a) Goal
(b) West Bengal
(c) Sri Lanka
(d) Maldives

Answer:-(c) Sri Lanka


11.எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசரநிலையை அறிவிக்க முடியும் ?

(அ) சட்டப்பிரிவு 352
(ஆ) சட்டப்பிரிவு 356
(இ) சட்டப்பிரிவு 360
(ஈ) சட்டப்பிரிவு 368

Answer:-(இ) சட்டப்பிரிவு 360


Under which Article financial emergency can be proclaimed ?

(a) Article 352
(b) Article 356
(c)Article 360
(d) Article 368

Answer:-(c)Article 360


12.மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது

(ஈ) 35 வயது
(அ) 25 வயது
(ஆ) 21 வயது
(இ) 30 வயது

Answer:-(இ) 30 வயது


The minimum age for the membership of Legislative Council is

25 years (a)
21 years (b)
(c) 30 years
(d) 35 years

Answer:-(c) 30 years


13.இந்திய அரசாங்கத்தால் 1991 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது

(அ) உலகமயமாக்கல்
(ஆ) உலக வர்த்தக அமைப்பு
(இ) புதிய பொருளாதார கொள்கை
(ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:-(அ) உலகமயமாக்கல்


Indian Government had introduced in 1991.

(a) Globalization
(b) World Trade Organisation
(c) New Economic Policy
(d) None of the above

Answer:-(a) Globalization


14.சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

GST :
(i) GST ‘ஒரு முனை வரி’
(ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
(iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

(அ) (i) மற்றும் (ii)
(ஆ) (ii), (iii) மற்றும் (iv)
(இ) (i), (iii) மற்றும் (iv)
(ஈ) மேற்கூறிய அனைத்தும்

Answer:-(ஈ) மேற்கூறிய அனைத்தும்


Choose the correct statement.

GST :
(i) GST is the ‘one point tax’.
(ii) This aims to replace all direct taxes levied on goods and services by the Central and State Governments.
(iii) It was implemented from 1st July 2017 throughout the country.
(iv) It will unify the tax structure in India.

(a) (i) and (ii)
(c) (i), (iii) and (iv)
(b) (ii), (iii) and (iv)
(d) All of the above

Answer:-(d) All of the above


பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28-க்கு 10×2=20
Note :
கட்டாயமாக விடையளிக்கவும்.
Answer any 10 questions. Question No. 28 is compulsory,

15.பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது ?

Answer:-

  • பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
    எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை பாதியாகக் குறைந்தது.
  • விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது.

How did Great Depression impact on the Indian Agriculture ?

Answer:-

The Great Depression had a deep impact on Indian agriculture. The value of farm produce, declined by half, while the land rent to be paid by the peasant, remained unchanged. In terms of prices of agricultural commodities, the obligation of the farmers to the state doubled.


16.பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?

Answer:-சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


List the social evils eradicated by Brahmo Samaj.

Answer:-

The Brahmo Samaj raised voice against:

  1. Caste system
  2. Dowry
  3. Ill-treatment of women
  4. Polygamy
  5. Infanticide

17.வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.’

Answer:-சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன


Name the territories annexed by the British under the Doctrine of Lapse.

Answer:-Satara, Sambalpur, parts of Punjab, Jhansi and Nagpur.


18.பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

Answer:-

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

Estimate Periyar as a feminist.

Answer:-Periyar was a great feminist. He believed in gender equality and raised voice over the plight of women. He emphasized on women’s right to divorce and property. He objected the terms like “giving in marriage”. This, he said, treats woman as a thing. He wanted it to substitute by “valkaithunai,” (companion) a word for marriage taken from the Tirukkural. Periyar’s most important work on this subject is Why the Woman is Enslaved ? He believed that property rights for women would provide them a social status and protection. He welcomed equal rights for males and females in property, guardianship and adoption.


19.முத்துத் துறைமுக நிகழ்வை விவரிக்கவும்.

Answer:-

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன் அறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கி விட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
  • மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.

Describe the Pearl Harbour incident.

Answer:-

(i) Pearl Harbour incident took place in December 1941 when Japan attacked American naval installations in Pearl Harbour, Hawaii, without warning to cripple America’s Pacific fleet. Many battle ships and numerous fighter planes were destroyed.

(ii) The US declared war on Japan, with Britain and China. This brought together both the Asia Pacific and the European war into one common cause. Most importantly, it brought the United States with its enormous resources into the war as a part of the Allies.


20.இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரிக்கவும்.

Answer:-

இலட்சத்தீவுகள் :

  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
  • இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.
  • இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.

Explain the island group of Lakshadweep.

Answer:-

  1. The Lakshadweep islands of India are located off the West coast of India.
  2. These islands are of coral origin.
  3. It covers an area of 32 sq km and consists of 27 islands.
  4. Kavaratti is the administrative capital of Lakshadweep.
  5. Earlier it had three divisions namely Laccadives, Minicoy and Aminidivi and was named as Lakshadweep in 1973.
  6. “Pitt Island” of this group has a bird sanctuary and it is uninhabited.

21.தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.

Answer:-


Explain the cropping seasons of Tamil Nadu.

Answer:-


22.இந்தியாவில் அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.

Answer:-


Name the areas which receive heavy rainfall in India.

Answer:-


23.தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

Answer:-

  • கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே ஆந்திர பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.

State the boundaries of Tamil Nadu.

Answer:-amil Nadu is surrounded by the Bay of Bengal in the east, Indian ocean in the South, Kerala and Karnataka in the west and Andhra Pradesh on the North.


24.உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை ?

Answer:-

  • இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்

What are the qualifications of judges of the Supreme Court ?

Answer:-

  1. He must be a citizen of India.
  2. He should have worked as a Judge of a High Court for at least 5 years.
  3. He should have worked as an advocate of the High Court for at least 10 years.
  4. He is in the opinion of the President, a distinguished Jurist.

25.சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.

Answer:-சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை 


List out the member countries of SAARC.

Answer:-The member countries are Afghanistan, Bangladesh, Bhutan, India, Nepal, Maldives, Pakistan and Sri Lanka.


26.GDP -யின் முக்கியத்துவத்தை எழுதுக.

Answer:-

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

Write the importance of Gross Domestic Product.

Answer:-The GDP is one of primary indicators used to measure the health of a country’s economy. It represents the total dollar value of all goods and services produced over a specific time period, often referred to as the size of the economy.


27.தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.

Answer:-

  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
  • ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  • பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
  • பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  • மதிய உணவுத் திட்டம்.

Write some names of the nutrition programmes in Tamil Nadu.

Answer:-ntegrated Child Development Services (ICDS), Mid-Day Meals Scheme, Reproductive and child Health Programmes (RHP) and National Rural Health Mission (NRHM) Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme (PTMGRNMP), Mid day meal programme.


நிறுவன வரி என்றால் என்ன ?

Answer:-

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

What is corporate tax ?

Answer:-This tax is levied on companies that exist as separate entities fronl their shareholders. It is charged on royalties, interest gains from sale of capital assets located in India and fees for a technical services and dividends. Foreign companies are taxed on income that arises or is deemed to arise in India.


பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.10×5=50
Note :Answer any 10 questions. Question No. 42 is Compulsory.

கோடிட்ட இடங்களை நிரப்புக :

(i) 1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட….. உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

Answer:-லண்டன்


(ii)……மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

Answer:-


(iii) மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்….

Answer:- சூரிய சக்தி


(iv) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்பட்ட நாடு….. ஆகும்.

Answer:-


(v) ……ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.

Answer:-


Fill in the blanks :

(i) The new state of Albania was created according to the Treaty of ………signed in May 1913.

Answer:- London

(iii) The most abundant source of energy is……

Answer:- Sun


(iv) ………is a buffer country between India and China.

Answer:-


(v)………..is an important indicator of nutrition deficiency.


30.முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்கவும்.

Discuss the main causes of the First World War.

31.பெண்களின் மேம்பாட்டிற்கு 19 -ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

Answer:-


Write an essay on the role played by the 19th century reformers towards the cause of women.

32. (அ) வேறுபடுத்துக :
(i) வானிலை மற்றும் காலநிலை


(ii) வண்டல் மண் மற்றும் கரிசல் மண்


(ஆ) காரணம் கூறுக.


இமயமலைகள் ‘மடிப்பு மலைகள்’ என அழைக்கப்படுகின்றன.

Answer:-


(a) Distinguish between :


(i) Weather and Climate


(ii) Alluvial Soils and Black Soils


(b) Give Reasons : Himalayas are called young fold mountains’.


அடிப்படை உரிமைகளுக்கும் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

Answer:-


Mention the differences between Fundamental Rights and Directive Principles of State Policy.

Answer:-

Fundamental Rights:

  1. Derived from the Constitution of the U.S.A.
  2. Even the Government cannot take away or abridge these rights.
  3. These rights can be enforceable by law.
  4. The rights have legal sanctions.
  5. Strengthen the political democracy of the country.
  6. They are natural and basic rights.

Directive Principles of State Policy:

  1. Drawn on the model of the Constitution of Ireland.
  2. These are mere instructions to the Government.
  3. They are not enforceable by law in any court.
  4. These directives have moral and political sanctions.
  5. Implementation of these principles ensures social and economic democracy.
  6. These lead to protect human rights.

34.இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

Answer:-

நேரு அறிக்கை:

  • அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
  • அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.

சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு

  • 1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதிகள் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
  • போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன.

அமைச்சரவைத் தூதுக்குழு:

  • பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
  • பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது.
  • முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

34.Discuss the reasons behind the partition of India.

Answer:-

While the Indian National Congress was calling for Britain to quit India, in 1943, the Muslim League passed a resolution demanding the British to divide and quit. There were several reasons for the separate Muslim homeland in the sub-continent:
(i) As colonizers, the British had followed a divide-and-rule policy in India. In the census, they categorized people according to religion and viewed and treated them as separate from each other.

(ii) The British based their knowledge of the people of India on religious texts and the intrinsic differences they found in them, instead of examining how people of different religions coexisted.

(iii) As soon as the Muslim League was formed. Muslims were placed on a separate electorate.
Thus, the separateness of Muslims in India was built into the Indian electoral process,

(iv) There was also an ideological divide between the Muslims and the Hindus of India. While there were strong feelings of nationalism in India, by the late 19th century there were also communal conflicts and movements in the country that were based on religious identities rather than class or regional ones.

(v) Both Hindu Mahasabha and Muslim League claimed that the interests of the Hindus and Muslims were different and hostile to each other.

(vi) The British policy of divide and rule, through measures such as Partition of Bengal, Communal Award, had encouraged the vested interests out to exploit the religious differences.


35.தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

Answer:-

தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் அல்லது மழைக்காலம்:

  • இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.
  • பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
  • உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.
  • இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
  • வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. மேகாலாயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

35.Write about South West Monsoon.

Answer:-

  1. Southwest monsoon season is also known as the rainy season in India.
  2. The onset of Southwest monsoon season takes place over the southern tip of the country’ by the first week of June, advances along the Konkon coast in early June and covers the whole country by 15th July.
  3. Jet stream and ELNino are the two factors that determine the occurrence of Southwest monsoon.
  4. Due to the high temperature over north India creates a low-pressure trough which draws the moisture-laden winds from the Indian Ocean towards the Indian landmass.
  5. The sudden approach of monsoon wind over south India with ‘ lightning and the thunder indicates the onset of south-west monsoon.
    This is also known as “break or burst of monsoon”.
  6. The monsoon winds strike against the southern tip of the Indian landmass and get divided into two branches.
    • (a) Arabian sea branch (of Southwest monsoon)
    • (b) The Bay of Bengal branch (of Southwest monsoon)

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் யாவை ?

Answer:-


What are the major issues faced by farmers in India?

Answer:-

We can divide the problems faced by the Indian agriculture and by the farmers into two Natural and Man made.
Natural problems:

  1. Soil erosion: Large tracts of land suffer from soil erosion by wind and water.
  2. Infertile soil: Growing crops for many years without replenishing led to the exhaution of soil and its depletion.
  3. Lack of Irrigation: Only some areas of the cropped falls under irrigation.

Man made problems:

  1. Small land holdings and fragmented land: Poor status made the farmers to have small land and also some farmers possesses share from their ancestral property cannot afford to apply mechanism.
  2. High costs of Inputs: Good quality of seeds are out of reach for many small and marginal farmers due to their high price.
  3. Agricultural marketing: Absence of sound marketing, facility, interference of local traders and middlemen for the disposal of their produce, fluctuations in the price.
  4. In adequate transport: Lakhs of villages are not w7ell connected with main roads or with market centres. Lack of cheap and efficient means of transportation is not available.
  5. Scarcity of capital: Huge capital is needed to purchase advanced farm machineries and equipments which the poor farmers cannot afford to buy.

இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

Answer:-

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

What are the duties and functions of Prime Minister of India ?

Answer:-

Duties and functions of the Prime Minister are given below

  • The Prime Minister decides the rank of his ministers and distributes various departments among them.
  • He decides the dates and the agenda of the meeting of the Cabinet which he presides.
  • He supervises the work of various ministers
  • The Prime Minister acts as a link between the President and the Council of Ministers.
  • He is the leader of the nation and the chief spokesperson of the country.
  • He is the head of the Cabinet and other Ministers are his colleagues.
  • As the leader of the nation, the Prime Minister represents our nation at all international conferences like the commonwealth etc.

38.முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரிக்கவும்.

Answer:-

அமைச்சரவை தொடர்பானவை:

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை:

கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
மாநில அரசு வழக்குரைஞர்
மாநில தேர்தல் ஆணையர்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை:

சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.


What are the powers and functions of the Chief Minister ?

Answer:-

  1. The leader of the majority’ party or majority group in the state Legislative Assembly is appointed as the Chief Minister by the Governor.
  2. The Chief Minister is the real executive head of the state administration.

The Powers and Functions of the Chief Minister:

  1. Relating to the council of Ministers
  2. Relating to the Governor
  3. Relating to the State Legislature
  4. Other functions and powers

Relating to the Council of Ministers:

  1. The Chief Minister recommends a person who can be appointed as Minister by the Governor.
  2. He allocates the port folios to the Ministers
  3. He shuffles and reshuffles his ministry
  4. He presides over the cabinet meetings and influences its decisions,
  5. In case of difference of opinion he can ask a minister to resign or advices the Governor to dismiss him,
  6. If the Chief Minister resigns the council of Ministers are also should resign.
  7. He guides, directs, controls and coordinates the activities of all the Ministers.

Relating to the Governor:

  1. The Chief Minister is the link between the Governor and the Council of Ministers.
  2. He advices the Governor in relation to the appointment of Advocate general of the state, State Election Commissioner, Chairman and members of the State Planning Commission, State Public Service Commission and the State Finance Commission.

Relating to State Legislature:

  1. On the advice of the Chief Minister Governor officially summons & prorogues the sessions of the state legislature.
  2. He announces the government policies on the floor of the house.
  3. He can introduce the bills in the Legislative Assembly.
  4. Recommend for the dissolution of the Legislative Assembly to the Governor any time.

Other function and powers:

  1. As the leader of the party he has to control the party and develop the disciplines.
  2. To consider the demands of the different sections of the people.
  3. As the political head supervise control and co-ordinate the secretaries of various departments in the state level.
  4. For the smooth functioning of the state he has to develop a good rapport with the Central (Union) Government for good Centre-State relation.

உலகமயமாக்கலின் நேர்மறைத் தாக்கம் மற்றும் எதிர்மறைத் தாக்கம் பற்றி எழுதுக.

Answer:-


Write about the positive impact and negative impact of Globalization.

Answer:-


40.கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக.

Answer:-

கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

  1. பண்டங்கள் பற்றாக்குறை
  2. உரிமம் பெறும் முறை
  3. தொழில் துறையின் பங்கு
  4. கடத்தல்
  5. வரியின் அமைப்பு

What is black money ? Write the causes of black money.

Answer:-

Black Money
Black money is funds earned on the black market on which income and other taxes have not been paid. The unaccounted money that is concealed from the tax administrator is called black money.
Causes of Black Money:
Shortage of goods: Shortage of goods, whether natural or artificial, is the root cause of black money. Controls are often introduced to check black money.

Licensing proceeding: It is firmly believed that the system of controls permits, quotes and licences are associated with maldistribution of commodities in short supply, which results in the generation of black money.

Contribution of the industrial sector: Industrial sector has been the major contributor to black money. For example, the Controller of Public Limited Companies tries to buy commodities at low prices and get them billed at high amounts and pockets the difference personally.

Smuggling: Smuggling is one of the major sources of black money. When India had rigid system of exchange controls, precious metals like gold and silver, textiles and electronics goods were levied a heavy excise duty. Bringing these goods by evading the authorities is smuggling.

Tax structure: When the tax rate is high, more black money is generated.


குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் முறையே நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு பதிலாக அவற்றை பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.

Note : Blind candidates have to write only notes for the questions related to
Time-line Chart and Map.


41.கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக. 1920 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளைக் காலக்கோட்டில் எழுதுக.

Answer:-


Draw a Time-line for the following :
Write any five important events between 1920 and 1940.

Answer:-


இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(i) தில்லி (ii) குவாலியர்
(iii) ஜான்சி
(iv) பனாரஸ்
(v)பாரக்பூர்
Mark the following places on the Map of India.
(i) Delhi
(ii) Gwalior
(iii) Jhansi
(iv) Banaras
(v) Barrackpore

Answer:-

பகுதி – IV / PART – IV
2×8=16
குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note :
Answer the following questions.

() (i) பன்னாட்டுச் சங்கத்தின் அமைப்பு மற்றும் உறுப்புகள் பற்றி விவரிக்கவும்.
(ii) ஒத்துழையாமை இயக்க திட்டத்தின் கூறுகளை எழுதுக.
அல்லது
(ஆ) பெண்கள் இயக்கங்கள் குறித்து விவரிக்கவும்.

(a) (i) Explain about structure and composition of League of Nations.
(ii)
Write the programme of Non-cooperation movement.

OR
(b) Write in detail about women’s movements.
குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.
Note :
Blind candidates have to write only notes for the questions related to Map.
44.(அ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களை குறிக்கவும்.
(i) பாக் நீர்சந்தி
(ii) கங்கை
(iii) மேற்கு தொடர்ச்சி மலை
(iv) வண்டல் மண் பகுதி ஒன்று
(v) காரகோரம்
(vi) தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை
(vii) நெல் விளையும் பகுதி ஒன்று
(viii) மலைக் காடுகள்
அல்லது


(ஆ) கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(i) மன்னார் வளைகுடா
(ii) சேலம்
(iii) நீலகிரி
(iv) காவிரி ஆறு
(v) வங்காள விரிகுடா
(vi) சென்னை
(vii) பறவைகள் சரணாலயம் ஒன்று
(a)
OR
(viii) நெல் விளையும் பகுதி ஒன்று
Mark the following places on the given outline map of India.
(i) Palk Strait
(ii) Ganga
(iii) Western Ghats
(iv) Alluvial Soil region (1) (v) Karakoram
(vi) Direction of South West Monsoon wind
(vii) Paddy growing region (1)
(viii) Mountain forests
(b)
Mark the following places on the given outline map of Tamil Nadu.
(i) Gulf of Mannar (ii) Salem
(iii) Nilgiris
(iv) River Kaveri
(v) Bay of Bengal
(vi) Chennai
(vii) Birds Sanctuary (1)
(viii) Paddy growing region (1)
14
Lover