Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

திருமண வாழ்த்து – Marriage Wishes in Tamil

திருமண வாழ்த்து – Marriage Wishes in Tamil :- புதிதாக திருமணம் செய்யும் உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நகைசுவை உணர்வோடு திருமண வாழ்த்து சொல்ல விரும்புபவர்களுக்கு இந்த பகுதியில் அழகிய வாழ்த்து செய்திகள் கொடுக்க பட்டுள்ளன

  • முதல் ஆண் பிள்ளையாக உனது கணவரை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
  • உமது நீண்டகால காதல் வாழ்கை முடிவுற்றமைக்கு வருத்தத்துடன் + ஆனந்தத்துடன் வாழ்த்துக்கள்
  • காலை எழுந்தவுடன் உன்னவருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்ப இனி தேவையில்லை ,கண்களை திறக்காமலேயே இனி சொல்லலாம் வாழ்த்துச்செய்து,
  • அம்மாவுக்கு பயந்து ஐந்து மணிக்கு எழ தேவையில்லை ,நீ அம்மாவாகும் வரை ,திருமண வாழ்த்து இது தெரியுமா
  • ஆதார் அட்டை பெயர்திருத்த உடனே துவங்கவும் ,திருமணம் செய் அட்டை பிறழ்வுகளை நீக்கு
  • உனக்கு கல்யாணமா ?மறவாமல் மனைவி பெயரையும் இணைத்துவிடு ,அரசு தருகிறது ஐநூறு கிராம் சக்கரை அதிகமாக ,அவள்தருவாள் வாழ்கை இனிக்கும் சக்கரையை -திருமண வாழ்த்துக்கள்
  • சார் எங்க வீட்டில இன்னொரு வோட்டு சேந்துடுச்சு ,அதுக்கும் சேர்த்து ………….வேட்பாளரை நோக்கி நீ கேக்கும் கேள்விக்காக காத்திருக்கிறேன் ,வாங்கிக்கோ வாழ்ந்துக்கோ -திருமண வாழ்த்துக்கள்
  • போன் முடியில் போடுவாங்க முடிச்சு ,மவனே எப்படிடா புடிச்ச நடிச்சு
  • இதயங்களை கோர்க்க ஊசி நூல் தேவையில்லை உங்கள் சேட் ஹிஸ்டரி போதும்
  • யப்பா இனி இந்த வீடியோ கால் வசதி உனக்கு தேவைப்படாது ,நேர்ல பேசி காச மிச்சம்பண்ணு
  • மாமனார உத்து பாரு அவரு வருத்தமா இருந்தா பிரிய முடியாத உறவ நினச்சு வருத்தப்படுறாருன்னு புரிஞ்சுக்க , அவரு சந்தோசமா இருந்தாருனு வையு , எதுக்கு வள்ளுவன் வாசுகிபோல் நலமோடு வாழ்வும்

  • வாழ்நாள் முழுவதும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
  • இருவர் ஆயுளையும் ஒன்றாக்கி வாழ வாழ்த்துகிறேன்

திருமண வாழ்த்துக்கள் கவிதை
திருமண வாழ்த்துக்கள்
tamil marriage valthu kavithaigal
thirumana valthu kavithai
திருமண நாள் வாழ்த்துக்கள்
வித்தியாசமான திருமண வாழ்த்து
tamil thirumana kavithai
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
திருமண நாள் வாழ்த்து கவிதை
thirumana valthu kavithai in tamil