Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

ராஜா ராம் மோகன் ராய்

‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய…

ராணி லக்ஷ்மி பாய்

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய…

கம்பர்

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை…

திருபாய் அம்பானி

‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: டிசம்பர் 28, 1932 பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா பணி: தொழிலதிபர், தொழில்முனைவர் இறப்பு: ஜூலை 06, 2002 பிறப்பு…

வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay

வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு போட்டியாக தூத்துக்குடி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவையை அமைத்ததால் கப்பலோட்டிய தமிழன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார் பிறப்பு செப்டம்பர்…

ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று,ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V…

சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil

சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த பேச்சாளர் ஆவார் ,இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல்…

எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil

எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil :- “இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என சரோஜினி நாயுடு அவர்களால் பாராட்ட பட்டவர் கர்நாடக இசை பாடகியான  எம். எஸ். சுப்புலட்சுமி ,  தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி,…

Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை

Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி நிறைய திட்டங்கள் வகுத்ததால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்படுகிறார் மேலும் இவரது பிறந்த தினம் இந்தியாவின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது  ,சுதந்திர போராட்டத்தில் காந்தியுடன் சேர்ந்து…

Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை

Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே செப்டம்பர் 5-ம் தேதி அன்று ஆசிரியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. பிறப்பு செப்டம்பர் 5, 1888 பிறப்பிடம் சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா இறப்பு ஏப்ரல் 17, 1975 தொழில் அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்…