Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

TN 6th Maths Tamil Medium Assignment Answers & PDF Download

TN 6th Maths Tamil Medium Assignment Answers & PDF Download :- This is the answers for tamilnadu sixth standard maths tamil medium assignment

For 6th maths English medium assignment please click here

To Download 6th Maths TM Assignment question Click Here

6th Maths Assignment (With Answers) Unit 1 Numbers for June (1st Assignment) Month

ஒப்படைப்பு

வகுப்பு -6 பாடம் : கணிதம்

அலகு -1

பகுதி – அ

I . ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.மிகப் பெரிய எட்டு இலக்க எண்……

விடை : 9,99,99,999


2.7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு……..

விடை : 5000 (ஐந்தாயிரம் )


3.சரியான குறியீடுகளைப் பயன்படுத்தி நிரப்புக (<>,=)

48792—–48972

விடை : <


4.(10+17)÷3 இன்மதிப்பு …….

விடை : 9


5.843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு……..

விடை : 800


6.17×……………….= 34×17

விடை : 34


7.முழு எண்களின் பெருக்கல் சமனி……

விடை : 1


8.(53 +49)x 0 = ………….

விடை : 0


9.ஓர் எண்ணுடன்……..ஐக் கூட்டும்போது அந்த எண் மாறாமல் இருக்கும்

விடை : 0


10 முன்னி இல்லாத ஒரு முழு எண்…..

விடை : 0


பகுதி-ஆ

II. குறு வினா

“இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது” என்பதை எண்ணுருவில் எழுதுக

விடை : 2,30,51,980

1.காற்புள்ளியைப் பயன்படுத்தி 7345671 என்ற எண்ணை பன்னாட்டு முறையில் எழுதுக

விடை : ஏழு மில்லியன் முந்நூற்று நாற்பத்தி ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபது ஒன்று


2.கொடுக்கப்பட்டுள்ளஎண்களை இறங்குவரிசையில் எழுதுக

128435, 10835, 21354, 6348, 25840

விடை : 128435 > 21354 > 10835 > 6348 > 2584


3.BIDMAS பயன்படுத்திசுருக்குக

24 ÷ (8-(3 x 2)}

விடை :

=24 / {8-(3×2)}

=24/ {8-6}

=24/2

=12

4.ஒவ்வொரு எண்ணையும் அருகில் உள்ள நூறுகளுக்கு முழுமைப்படுத்தி கூட்டுக 8074 + 4178

8074+4178 = 12252

முழுமைப்படுத்த கிடைப்பது = 12300


பகுதி – இ

II.பெரு வினா

1.கீழ்காணும் வினாக்கள் பெறும் பண்பு யாது ?

i) 75+ 34=34+75

கூட்டலின் பரிமாற்று பண்பு

ii) (12×4)×8=12×(4×8)

பெருக்களின் சேர்ப்பு பண்பு

iii) 50 + 0 = 50

கூட்டல் சமனி

iv) 50× 1=50

பெருக்கல் சமனி

v) 50 × 42 =50× 40 +50 × 2

கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீடு

பகுதி – ஈ

1.ரூ2000 க்கு எப்பொருள்களை நீங்கள் வாங்குவீர்?

அ) மட்டை மற்றும் தலை கவசம் இ) மட்டை மற்றும் காலுறை ஈ) தலை கவசம், கையுறை மற்றும் காலுறை ஆ) கையுறை மற்றும் மட்டை

மட்டை – 1400

தலைக்கவசம் -940

கையுறை-550

காலுறை -650