Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Tn 9th Science Unit 18 Assignment Answers TM

Tn 9th Science Unit 18 Assignment Answers TM ஒன்பதாம் வகுப்பு உயிரியல் அலகு 18 திசுக்களின் அமைப்பு முதல் ஒப்படைப்பு விடைகளுடன் இந்த பகுதியில் கொடுக்க பட்டுள்ளது

Tn 9th Science Unit 18 Assignment Answers TM : Here is the full assignment answer key for TNSCERT 9th science assignment in both print and pdf download with answers, This page gives you Tamil medium and we also have English medium answers for 9th standard science. As per the Tamilnadu educational departments order, all school students must submit their assignments on time, But most of the students do not even start the assignment process, so we want to help those students, and here is the full assignment answer key

9th Science English Medium Assignment 2021 with Answer

For English Medium Answers Please Click Here

Here are the Full Questions in PDF – Click Here to Download

உயிரியல்.

அலகு.18. திசுக்களின் அமைப்பு.


பகுதி – அ

1.ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1) வயிற்றுப் போக்கின் போது நம் உடலில் இருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறி விடுகின்றது. அதனை நம் உடலின் நாடித் துடிப்பின் மூலம் மருந்துவர் கண்டறிந்து விடுவார். எந்தத்திசு நீர்ச்சத்து குறைவைக் காண்பிக்கும் திசுவாகச் செயல்படுகிறது?

அ) எபிதீலிய திசு

ஆ) இணைப்புத் திசு

இ) தசைத் திசு.

ஈ) நரம்புத் திசு

விடை :- அ) எபிதீலிய திசு


2) சாம், ஓட்டப்பந்தயத்தில் ஓடும் பொழுது அவன் காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது.இதற்கு காரணம்

அ) தசைநார்கள் அதிகமாக இழுக்கப்படுவதால்

ஆ) தசைநார்கள் இறுக்கம் அடைவதால்.

இ) தசைநார்கள் நெகிழ்ச்சி அடைவதால்.

ஈ) தசைநார்கள் வலிமை அடைவதால்.

விடை :- அ) தசைநார்கள் அதிகமாக இழுக்கப்படுவதால்


3) அமீபா போன்று நகரும் தன்மை உடையது, கொரோனா நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரசை விழுங்கி நம் உடலுக்கு பாதுகாப்பை தரும் திசு ……

அ) எரித்ரோசைட்

ஆ) லியூக்கோசைட்

இ) த்ராம்போசைட்

ஈ ) நிணநீர்

விடை :- ஆ) லியூக்கோசைட்


4) திசுக்கள் பற்றிய படிப்பிற்கு…… என்று பெயர்.

அ) எண்டமாலஜி

ஆ) ஆர்ணித்தாலஜி

இ) ஹிஸ்டோலஜி

ஈ ) ஆங்காலஜி

விடை :- இ) ஹிஸ்டோலஜி


5) பாரன்கைமா திசுக்கள் மீது ஒளி படும்பொழுது அவை பசுங்கணிகங்களை உற்பத்தி செய்கின்றன. அப்பொழுது அவை. -திசு என அழைக்கப்படுகின்றன.

அ) கோலன்கைமா

ஆ) ஏரன்கைமா

இ) குளோரன்கைமா

ஈ) ஸ்கிளிரன்கைமா

விடை :- இ) குளோரன்கைமா


பகுதி – ஆ

இரு மதிப்பெண் வினா

1.இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை?

இடையாக்கு திசு என்பது முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதி ஆகும் .நிலையான தூசுப்பகுதிகளுக்கு இதய இவை காணப்படுகின்றன.

2.கூட்டுதி+ என்றால் என்ன?

3.பாரென்கைமா திசு -விளக்கம் தருக.


பகுதி இ

1.ஐந்து மதிப்பெண் வினா

2.நிலைத்த திசுக்களை விவரிக்க

Tn 9th Science Unit 1 Assignment Answers EM

Tamilnadu 9th standard Physics Unit 1 Measurement English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 12 Assignment Answers EM

Tamilnadu 9th standard Chemistry Unit 12 Periodic Classification of Elements English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 18 Assignment Answers EM

Tamilnadu 9th standard Biology Unit 18 Organisation of Tissues English medium assignment answers are available on this page – please click here