Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Articles

விடுமுறை விண்ணப்பம் -vidumurai vinnappam kaditham

விடுமுறை விண்ணப்பம் -vidumurai vinnappam kaditham :- மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை விண்ணப்ப கடிதம் எழுதுவது பள்ளி காலங்களில் அத்யாவிசய ஒன்றாகும் அப்படி எழுதும் கடிதங்களில் உதாரணம் இங்கே கொடுக்க பட்டுள்ளது

விடுமுறை விண்ணப்பம் -vidumurai vinnappam kaditham

உடல் நிலை சரியில்லாததால் விடுமுறை

அனுப்புனர்

மாணவர் பெயர் ,

வகுப்பு மற்றும் பிரிவு,

பள்ளியின் பெயர்

ஊர்

பெறுநர்

வகுப்பாசிரியர்

பள்ளியின் பெயர்

ஊர்

மதிப்பிற்கு உரிய ஐயா/அம்மா

எனக்கு இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனக்கு விடுமுறை தேவை படுகிறது ,காய்ச்சல் காரணமாக என்னால் பள்ளிக்கு வர முடியவில்லை ,எனவே உங்களிடம் விடுமுறை வேண்டி எனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த கடிதம் எழுதுகிறேன் ,

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

மாணவர் பெயர்

ஊருக்கு செல்வதால் விடுமுறை

அனுப்புனர்

மாணவர் பெயர் ,

வகுப்பு மற்றும் பிரிவு,

பள்ளியின் பெயர்

ஊர்

பெறுநர்

வகுப்பாசிரியர்

பள்ளியின் பெயர்

ஊர்

மதிப்பிற்கு உரிய ஐயா/அம்மா

எனது மாமா அவர்களின் குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல எனக்கு விடுமுறை தேவை ,எனவே உங்களிடம் விடுமுறை வேண்டி எனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த கடிதம் எழுதுகிறேன் ,தயவு செய்து இன்று ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

மாணவர் பெயர்

உறவினர் மரணம் காரணமாக விடுமுறை வேண்டுதல்

அனுப்புனர்

மாணவர் பெயர் ,

வகுப்பு மற்றும் பிரிவு,

பள்ளியின் பெயர்

ஊர்

பெறுநர்

வகுப்பாசிரியர்

பள்ளியின் பெயர்

ஊர்

மதிப்பிற்கு உரிய ஐயா/அம்மா

எனது உற்ற உறவினர் இன்று இயற்கை எய்து விட்டார் ,அவரது இறுதி சடங்கிற்கு செல்ல எனக்கு விடுமுறை தேவை ,எனவே உங்களிடம் விடுமுறை வேண்டி எனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த கடிதம் எழுதுகிறேன் ,தயவு செய்து இன்று ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

மாணவர் பெயர்

அரசு அலுவல் காரணமாக விடுமுறை

அனுப்புனர்

மாணவர் பெயர் ,

வகுப்பு மற்றும் பிரிவு,

பள்ளியின் பெயர்

ஊர்

பெறுநர்

வகுப்பாசிரியர்

பள்ளியின் பெயர்

ஊர்

மதிப்பிற்கு உரிய ஐயா/அம்மா

எனது தந்தைக்கு பண உதவி தேவைப்படுவதால் அவர் வங்கியில் சில கடன் பாத்திரங்களை சமர்பிக்கிறார் ,அவருடன் நான் வங்கிக்கு சென்று கையெழுத்து போட வேண்டி இருப்பதால் வங்கிக்கு செல்ல எனக்கு விடுமுறை தேவை ,எனவே உங்களிடம் விடுமுறை வேண்டி எனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த கடிதம் எழுதுகிறேன் ,தயவு செய்து இன்று ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மிக்க நன்றி

தேதி :-

இடம் :-

இப்படிக்கு

மாணவர் பெயர்

பள்ளியில் விடுமுறை பெறுவதற்கான காரணம்

  • வங்கிக்கு செல்வதற்கு விடுமுறை வேண்டுதல்
  • ஊருக்கு செல்ல விடுமுறை விண்ணப்பம் எழுதுதல்
  • திருவிழாவில் கலந்துகொள்ள விடுமுறை விண்ணப்பம் எழுதுதல்
  • காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விண்ணப்பம் எழுதுதல்
  • உறவினர் மரணம் காரணமாக விடுமுறை வேண்டுதல்
  • அலுவல் காரணமாக விடுமுறை வேண்டுதல்
  • பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுமுறை வேண்டுதல்

மேலே கண்ட உதாரண கடிதங்கள் போல் விடுமுறை விண்ணப்ப கடிதம் எழுத்தாலாம் ,பெற்றோர் கையொப்பத்துடன் விண்ணப்ப கடிதம் எழுதுவது சிறப்பானதாகும் ,எல்லா நிலையிலும் உண்மை காரணத்தை குறிப்பிடுவது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்