PCOD-PCOS Tamil-சினைப்பை நோய்க்குறி
pcod meaning in tamil -சினைப்பை நோய்க்குறி :- Polycystic ovary syndrome PCOS பெண்களுக்கு ஆன்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மை சுரப்பி அதிகரிப்பதனால் ஏற்படும் ஒரு நோயாகும் ,இதன் காரணமாக அறிகுறிகள் ஒழுங்கற்ற மாதவிடாய் மாதவிடாய் இல்லாமல் போதல் அதீத இடுப்புவலி அதிக உதிரப்போக்கு தோல் கெட்டியதால் தோல் நிறம் மிக மறுமையாக மாறுதல் நீரழிவு மற்றும் உடற்பருமன் நோய் கருப்பை புற்று நோய் PCOS நோயிருப்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது இந்த நோய் வந்திருப்பதை நேரடியாக தெரிந்துகொள்ள … Read more