Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.5 தலைக்குளம்

தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்அ) பீர்முகமதுஆ) தோப்பில் முகமது மீரான்இ) அப்துல் ரகுமான்ஈ) ஜெயகாந்தன்Answer:ஆ) தோப்பில் முகமது மீரான் ‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்புஅ) துறைமுகம்ஆ) கூனன் தோப்புஇ) சித்தன் போக்குஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்Answer:ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம் தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ………….. ஊர்…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.4 அகநானூறு

‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?அ) எருதுஆ) குதிரைஇ) நாய்ஈ) யாழிAnswer:இ) நாய் பொருத்திக் காட்டுக.அ) வேட்டம் – 1. கானவன்ஆ) செறு – 2. மீன்பிடித்தல்இ) உமணர் – 3. வயல்ஈ) புனவன் – 4. உப்பு வணிகர் அ) 2, 3, 4, 1ஆ) 4, 3, 2, 1இ)…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்புஅ) நேர்மறைப் பண்புஆ) எதிர்மறைப் பண்புஇ) முரண்பண்புஈ) இவை அனைத்தும்Answer:ஆ) எதிர்மறைப் பண்பு சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்அ) வள்ளலார்ஆ) ஞானியாரடிகள்இ) கிருபானந்த அடிகள்ஈ) இவர்களில் எவருமிலர்Answer:அ) வள்ளலார் வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்ததுஅ) வள்ளுவர் கோட்டம்ஆ) கந்த கோட்டம்இ) தில்லை…

Padasalai Co 12th New Study Materials

Tn 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.Answer:மேலாளர்,தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),கடலூர் அலுவலகம்,கடலூர். மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழாஅ) பங்குனி உத்திர விழாஆ) திருக்கார்த்திகை விழாஇ) சித்திரா பௌர்ணமி விழாஈ) தைப்பூச விழாAnswer:அ) பங்குனி உத்திர விழா தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்குஇ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலைஈ) அ, ஆ, இ அனைத்தும்Answer:ஈ) அ, ஆ, இ அனைத்தும் கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின்…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Solutions Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

TN 12th Tamil Solutions Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் பொருத்துக. அ) மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்ஆ) காய்ச்சீர் – 2. நாள், மலர்இ) விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்ஈ) ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா அ) 1, 2, 4, 3ஆ) 4, 3, 1, 2இ)…

Padasalai Co 12th New Study Materials

12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை? அ) 17ஆ) 21இ) 18ஈ) 25Answer:இ) 18 சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது? அ) 1312ஆ) 1317இ) 1315ஈ) 1318Answer:ஆ) 1317 சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அ) 413ஆ) 613இ) 418ஈ) 618Answer:அ) 413 தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள் அ) போர்க்கருவிஆ) தச்சுக்கருவிஇ) இசைக்கருவிஈ) வேளாண்கருவிAnswer:இ) இசைக்கருவி கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள் அ) பெருமைஆ) புகழ்இ) இறுமாப்புஈ) வெற்றிAnswer:இ) இறுமாப்பு புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் அ) புறம், புறப்பாட்டுஆ) புறம், புறப்பொருள்இ) நானூறு, புறப்பாட்டுஈ) இவற்றில்…

Padasalai Co 12th New Study Materials

12th Tamil Guide Chapter 4.3 இடையீடு

12th Tamil Guide Chapter 4.3 இடையீடு 12th Tamil Guide Chapter 4.3 idayeedu கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது? அ) விளக்குஆ) எழுத்துஇ) நடைஈ) ஒளிச்சேர்க்கைAnswer:ஆ) எழுத்து கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ் அ) நடைஆ) விளக்குஇ) யாப்பும் கவிதையும்ஈ) ஒளிச்சேர்க்கைAnswer:அ)…

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 4.2 இதில் வெற்றி பெற

சுரதா நடத்திய கவிதை இதழ் அ) இலக்கியம்ஆ) காவியம்இ) ஊர்வலம்ஈ) விண்மீன்Answer:ஆ) காவியம் “விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்றவெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – தொடர் தரும் முழுமையான பொருள் அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறுஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறுஇ) வெண்மதியும் முகிலும் வேறு வேறுஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி,…