Site icon Tamil Solution

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

சிறுவினாக்கள்

  1. கேத்தோடு கதிர்கள் என்றால் என்ன?
  2. கேத்தோடு கதிர்களின் பண்புகளை எழுதுக.
  3. ரூதர்போர்டு ஆல்பா சிதறல் ஆய்வின்
    முடிவுகளைக் கூறுக.
  4. போர் அணு மாதிரியின் கருதுகோள்களைக்
    கூறுக.
  5. கிளர்வு ஆற்றல் என்றால் என்ன?
  6. அயனியாக்க ஆற்றல் மற்றும் அயனியாக்க
    மின்னழுத்தம் – வரையறுக்கவும்.
  7. போர் அணு மாதிரியின் குறைபாடுகளைக் கூறுக.
  8. மீச்சிறு அணுகு த�ொலைவு என்றால் என்ன?
  9. மோதல் காரணி- வரையறுக்கவும்.
  10. தனிமத்தின் அணுக்கருவின் குறியீட்டு
    முறையை எழுதுக. அதில் ஒவ்வொரு
    உறுப்பும் எதைக் குறிக்கின்றன?
  11. ஐசோடோப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு
    ஒன்று தருக.
  12. ஐசோடோன் என்றால் என்ன? எடுத்துக்காட்டு
    ஒன்று தருக.
  13. ஐசோபார் என்றால் என்ன? எடுத்துக்காட்டு
    ஒன்று தருக.
  14. வரையறு- அணுநிறை அலகு u.
  15. அனைத்து அணுக்கருக்களின் (Z>10)
    அணுக்கரு அடர்த்தி மாறிலி எனக் காட்டுக.
  16. நிறை குறைபாடு என்றால் என்ன?
  17. அணுக்கருவின் பிணைப்பாற்றல் என்றால்
    என்ன? அதன் கோவையை எழுதுக.
  18. ஒரு அணு நிறை அலகிற்கு சமமான ஆற்றல்
  19. மதிப்பைக் கணக்கிடுக.
  20. நியூக்ளியான் ஒன்றுக்கான பிணைப்பாற்றல்
  21. என்பதன் அர்த்தத்தை கூறுக.
  22. கதிரியக்கம் என்றால் என்ன?
  23. குறியீட்டு முறையில் பின்வருவனவற்றை
  24. எழுதுக: (i) ஆல்பா சிதைவு (ii) பீட்டா சிதைவு
  25. (iii) காமா சிதைவு
  26. ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற
  27. ஒரு அணுக்கரு ஏன் 2
  28. 4
  29. He அணுக்கருவை
  30. உமிழ்கிறது? நான்கு தனித்தனி
  31. நியூக்ளியான்களைஅது ஏன் உமிழ்வதில்லை?
  32. அணுக்கருவின் சராசரி ஆயுட்காலம் என்றால்
  33. என்ன? அதன் சமன்பாட்டினை எழுதுக.
  34. அணுக்கருவின் அரை ஆயுட்காலம் என்றால்
  35. என்ன? அதன் சமன்பாட்டினை எழுதுக.
  36. கதிரியக்கச் செயல்பாடு அல்லது சிதைவு வீதம்
  37. என்றால் என்ன? அதன் அலகு என்ன?
  38. கியூரி-வரையறுக்கவும்.
  39. நியூட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவை
  40. எந்த துகள்களினால் ஆனவை?
  41. III. நெடுவினாக்கள்
  42. எலக்ட்ரானின் மின்னூட்ட எண்ணைக்
  43. கண்டறிய உதவும் ஜே.ஜே. தாம்சன்
  44. ஆய்வினை விவரிக்கவும்.
  45. எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைக்
  46. கண்டறிய உதவும் மில்லிகன் எண்ணெய்த்
  47. துளி ஆய்வினை விவரிக்கவும்.
  48. போர் அணு மாதிரியைப் பயன்படுத்தி
  49. ஹைட்ரஜன் அணுவின் ஆற்றலுக்கான
  50. கோவையைத் தருவிக்கவும்.
  51. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை
  52. த�ொடர்களை விளக்குக.
  53. நிறை எண்ணைப் பொருத்து சராசரி
  54. பிணைப்பாற்றலின் மாறுபாட்டை
  55. வரைபடத்துடன் விளக்கி அதன் இயல்புகளை
  56. விளக்குக.
  57. அணுக்கரு விசையைப் பற்றி விளக்குக.
  58. ஆல்பாசிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன்
  59. விளக்குக.
  60. பீட்டாசிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன்
  61. விளக்குக.
  62. காமாசிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன்
  63. விளக்குக.
  64. கதிரியக்க சிதைவு விதியினைத் தருவிக்க.
  65. நியூட்ரினோவின் பண்புகளை விளக்கி பீட்டா
  66. சிதைவில் அதன் பங்கினை எடுத்துரைக்க.
  67. கார்பன் காலக்கணிப்பை விளக்கவும்.
  68. அணுக்கரு பிளவு நிகழ்வினையும் அதன்
  69. பண்புகளையும் எடுத்துரைக்க.
  70. அணுக்கரு இணைவினை விளக்கி
  71. விண்மீன்களில் ஆற்றல் உருவாதலை
  72. விரிவாக எழுதுக.
  73. படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை
  74. வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.
  75. நான்கு அடிப்படை விசைகளைப் பற்றி
  76. விரிவாக எழுதவும்.
  77. இயற்கையில் உள்ள அடிப்படைத்
  78. துகள்களைப் பற்றி விளக்குக.

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions

Exit mobile version