Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
Uncategorized

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்– 12th Physics Tamil Guide Book Back Answerkey

1.பின்வரும் மின்னோட்டச் சுற்றின்மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

Answer:- a


2.சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது.சீரான காந்தப்புலத்திற்கு () நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக்
கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்

Answer:- d


3.செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் () உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட
துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும்
விசையின் மதிப்பு என்ன?

Answer:- c


4. 5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?


(a) 1.0 A m2
(b) 1.2 A m2
(c) 0.5 A m2
(d) 0.8 A m2

Answer:- (b) 1.2 A m2


5.மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால்செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA
அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு


(a) 5 µT

(b) 7 µT

(c) 8 µT

(d) 10 µT

Answer:- (b) 7 µT


6.சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன.
மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?

(a) வட்ட வடிவம்

(b) அரைவட்ட வடிவம்

(c) சதுர வடிவம்

(d) இவை அனைத்தும

Answer:- a


7.N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக R/2

தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும்
காந்தப்புலம்

Answer:- b


8.

Answer:- a


9. l நீளமும் pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு
வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு

Answer:- b


10. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

(a) q/m

(b) 2q/m

(c) q/2m

(d) q/4m

Answer:- (c) q/2m


11.ஃபெர்ரோ காந்தப்பொ ருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட
வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்?

(a) 1.00 mA
(b) 1.25 mA
(c) 1.50 mA
(d) 1.75 mA

Answer:- (c) 1.50 mA


12.இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6×10–5 Wb m–2)

(a) 3.60 × 10–5 Wb m–2
(b) 3.5 × 10–5 Wb m–2
(c) 2.56 × 10–5 Wb m–2
(d) 2.2 × 10–5 Wb m–2

Answer:- (c) 2.56 × 10–5 Wb m–2


13.புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?


(a) 30˚ (b) 45˚
(c) 60˚ (d) 90˚

Answer:- (b) 45˚


14.R ஆரமும், σ பரப்பு மின்னூட்ட அடர்த்தியும் கொண்ட மின்காப்புப்பெற்ற தட்டு அதன் பரப்பின் மீது அதிகப்படியான மின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. தட்டின் பரப்பிற்கு
செங்குத்தாக உள்ள அச்சைப்பொறுத்து ω என்ற கோணதிசைவேகத்துடன் இது
சுற்றுகிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தான திசையில் செயல்படும் B வலிமை கொண்ட
காந்தப்புலத்திற்கு நடுவே இத்தகடு சுழன்றால், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்மதிப்பு என்ன?

Answer:- d


Answer:- C


II சிறு வினாக்கள்:

1.காந்தப்புலம் என்றால் என்ன?


2.காந்தப்பாயத்தை வரையறு.


3.காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு.


4.கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.


5.காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?


6.பயட் – சாவர்ட் விதியைக் கூறு.


7.காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?


8.ஆம்பியர் சுற்று விதியைக் கூறு?


9.டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?


10.காந்தத் தயக்கம் என்றால் என்ன ?


11.காந்த ஒதுக்கம் மற்றும் காந்த சரிவு ….. வரையறு?


12.சைக்ளோட்ரானில் ஒத்ததிர்வு என்றால் என்ன?

13.ஆம்பியர் –– வரையறு?


14.பிளெமிங் இடக்கை விதியைக் கூறு?


15.மின்சுற்று ஒன்றில் அம்மீட்டர்இணைக்கப்படுவது
தொடரிணைப்பிலா அல்லது பக்க இணைப்பிலா
ஏன்?


16.திசைவேகத் தேர்ந்தெடுப்பானின் கருத்தை
விளக்குக?


17.காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக
திசைவேகத்தின் திசை இல்லாத போது அதன்
பாதை ஏன் வட்டமாக இருப்பதில்லை?


18.டயா / பாரா / பெர்ரோ காந்தப் பொருள்களின்
பண்புகளைக் கூறுக?


19.புற காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது
ஒரு பெர்ரோ காந்தப் பொருளில் காணப்படும்
பெருங்கூறுகளுக்கு என்ன நேரிடுகிறது?


20.திசைவேகத் தேர்ந்தெடுப்பான் என்றால் என்ன?
அதன் வாய்ப்பாட்டைத் தருவி.


III நெடுவினாக்கள்:

1.புவி காந்தப்புலத்தைப் பற்றி விரிவாக விளக்கவும்.


2.மின்னோட்டம் பாயும் முடிவிலா நீளம் கொண்ட
நேர்க்கடத்தியால் ஒரு புள்ளியில் ஏற்படும்
காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.


3.மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச்
சுருளின் அச்சில் ஒரு புள்ளியில் ஏற்படும்
காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.


4.சீரான காந்தப்புலத்திலுள்ள காந்த ஊசி
ஒன்றின் மீது செயல்படும் திருப்பு விசைக்கான
கோவையைப் பெறுக.


5.சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும்
ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான
கோவையைப் பெறுக.


6.சட்ட காந்தமொன்றின் நடுவரைக்கோட்டில்
ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும்
காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.


7.ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு,
மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான
கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக்
காண்க.


8.சைக்ளோட்ரான் இயங்கும் முறையை விரிவாக
விளக்கவும்.


9.டேஞ்சன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக
விளக்கவும்.


10.இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் ஒன்றின்
தத்துவம் மற்றும் இயங்கும் முறையை
விளக்கவும்


11.கால்வனோமீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும்
வோல்ட்மீட்டராக எவ்வாறு மாற்றுவது என்பதை
விவரிக்கவும்.


12.ஆம்பியரின் சுற்று விதியின் உதவியுடன் நீண்ட
வரிச்சுருளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில்
ஏற்படும் காந்தப்புலத்தைக் கணக்கிடுக.


13.மின்னோட்டம் பாயும் இரு இணைக்
கடத்திகளுக்கு இடையே உருவாகும்
விசைக்கான கோவையைத் தருவி.


14.காந்தவியல் லாரன்சு விசையைப் பற்றி குறிப்பு
வரைக.


15.மென் மற்றும் வன் பெர்ரோ காந்தப்
பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.


16.காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள
மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது
செயல்படும் விசைக்கான கோவையை வருவி.


Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions