Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

குறைக்கடத்தி எலெக்ட்ரானியல்
Uncategorized

குறைக்கடத்தி எலெக்ட்ரானியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

சிறுவிடை வினாக்கள்

  1. ஒரு குறைகடத்தியில் எலக்ட்ரான்
    இயக்கத்தைப் பற்றி எழுதுக.
  2. உள்ளார்ந்த மற்றும் புறவியலான
    குறைகடத்திகளை வேறுபடுத்துக.
  3. மாசூட்டல் என்பதன் பொருள் என்ன?
  4. ஒரு குறைகடத்தி பொருளில் எலக்ட்ரான் துளை
    இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
  5. ஒரு டையோடு “ஒருதிசைக்கருவி என
    அழைக்கப்படுகிறது” விளக்குக
  6. ஒரு டையோடில் கசிவு மின்னோட்டம்
    என்பதன் பொருள் என்ன?
  7. ஒரு முழு அலைதிருத்தியின் வெளியீட்டு
    அலைவடிவத்தை வரைக.
  8. சரிவு முறிவு மற்றும் செனார் முறிவு
    ஆகியவற்றை வேறுபடுத்துக?
  9. NPN மற்றும் PNP டிரான்சிஸ்டர்களில்
    சார்புபடுத்தும் முறைகளைப்பற்றி விவாதி.
  10. NPN டிரான்சிஸ்டரில் மின்னோட்ட பாய்வு
    பற்றி விளக்குக.
  11. ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு
    மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு
    இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட
    புரட்டுகளுக்கான காரணம் என்ன?
  12. ஒரு டிரான்சிஸ்டர் பெருக்கியில் மின்னூட்டச்
    சுற்றுக்கான தேவையை விளக்குக.
  13. AND, OR, NOT, NAND, NOR மற்றும்
    ExOR ஆகிய லாஜிக் கேட்டுகளின்
    மின்சுற்றுக் குறியீடு, லாஜிக் செயல்பாடு,
    உண்மை அட்டவணை மற்றும் பூலியன்
    சமன்பாடுகளை தருக.
  14. டீ மார்கனின் முதல் மற்றும் இரண்டாவது
    தேற்றங்களைக் கூறுக.
    III பெரு விடை வினாக்கள்
  15. N- வகை மற்றும் P- வகை குறைகடத்திகள்
    உருவாக்கப்படுவதை விளக்கமாக எழுதுக.
  16. PN சந்தி உருவாக்கப்படுவதை விளக்குக
    அதன் V-I சிறப்பியல்பினை விவாதி.
  1. ஒரு அரை அலைதிருத்தியின் படம் வரைந்து
    அதன் செயல்பாட்டினை விளக்குக.
  2. ஒரு முழு அலைதிருத்தியின் அமைப்பு மற்றும்
    செயல்படும் விதத்தினை விளக்குக.
  3. ஒளி உமிழ் டையோடு என்றால் என்ன?
    செயல்படும் தத்துவத்தைப் படத்துடன் தருக.
  4. ஒளி டையோடு என்பதனைப் பற்றிக்
    குறிப்பெழுதுக.
  5. சூரிய மின்கலம் வேலைசெய்யும் தத்துவத்தை
    விவரி. அதன் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.
  6. பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டரின் நிலை
    சிறப்பியல்புகளை வரைந்து உள்ளீடு மற்றும்
    வெளியீடு சிறப்பியல்புகளின் முக்கியமான
    கருத்துகளைத் தருக.
  7. தெளிவான மின்சுற்று படத்துடன்
    டிரான்சிஸ்டர் பெருக்கியாகச் செயல்படுவதை
    விவரிக்கவும். உள்ளீடு மற்றும் வெளியீடு
    அலைவடிவங்களை வரைக.
  8. ஒரு டிரான்சிஸ்டர் சாவியாகச் செயல்படுவதை
    விளக்குக
  9. பூலியன் விதிகளைக் கூறுக. அவை
    எவ்வாறு பூலியன் சமன்பாடுகளை
    எளிமையாக்குகின்றன என்பதனை
    எடுத்துக்காட்டுகளுடன் விளக்கவும்.
  10. டீ மார்கன் முதல் மற்றும் இரண்டாவது
    தேற்றங்களை கூறி நிரூபிக்கவும்.

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions