Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

நிலை மின்னியல்
Uncategorized

நிலை மின்னியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

அலகு -1 நிலை மின்னியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

12th Physics Tamil Guide Book Back Answerkey

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடப்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும் ?

(a) A1 மற்றும் A2

(b) B1 மற்றும் B2

(c) இரு திசைகளிலும்

(d) சமநிலையில் இருக்காது

Answer:- (b) B1 மற்றும் B2


2.பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
(a) புள்ளி மின்துகள்
(b) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
(c) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
(d) சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு

Answer:- (c) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்


3.பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் என்ன ?

Answer:- 12/25


4.2 × 105 N C–1 மதிப்புள்ள மின்புலத்தில் 30 ̊ ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு

(a) 4 mC

(b) 8 mC

(c) 5 mC

(d) 7 mC

Answer:- (b) 8 mC


5.மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

(a) D < C < B < A

(b)A < B = C < D

(c) C < A = B < D

(d) D > C > B > A

Answer:- (a) D < C < B < A


6.நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின்பாய மதிப்பு ………………

Answer:-


7.q1மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப்
பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை (NSEP 04–05)

(a) முன்பை விடக் குறைவாக இருக்கும்
(b) அதேயளவு இருக்கும்
(c) முன்பை விட அதிகமாக இருக்கும்
(d) சுழி

Answer:- (c) முன்பை விட அதிகமாக இருக்கும்


பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில்
எழுதுக.

(a) 1 = 4 < 2 < 3

(b) 2 = 4 < 3 < 1

(c) 2 = 3 < 1 < 4

(d) 3 < 1 < 2 < 4

Answer:- (a) 1 = 4 < 2 < 3


9.வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு V = Vo– VA எனில் (இங்கு V0 என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = …………

(a) 10 V

(b) – 20 V

(c) +20 V

(d) -10 V

Answer:- (a) 10 V


10.R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

Answer:- (b)


11.A மற்றும் B ஆகியஇரு புள்ளிகள் முறையே 7 V மற்றும் –4 V மின்னழுத்தத்தில் வைக்கப் பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்தச் செய்யப்படும் வேலை
(a) 8.80 × 10–17 J
(b) –8.80 × 10–17 J
(c) 4.40 × 10–17 J
(d) 5.80 × 10–17 J

Answer:- (a) 8.80 × 10–17 J


12.ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்ப டுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க

(a) Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்
(b) Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்
(c) C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்
(d) Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும

Answer:- (c) C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்


13.இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.
(a) மின் தேக்குத்திறன்
(b) மின்துகள்
(c) மின்னழுத்த வேறுபாடு
(d) ஆற்றல் அடர்த்த

Answer:- (d) ஆற்றல் அடர்த்தி


14.மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

Answer:- (b )


15. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 Cமற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)

(a) 3 × 10-2 C
(b) 4 × 10-2 C
(c) 1 × 10-2 C
(d) 2 × 10-2 C

Answer:- (a) 3 × 10-2 C


சிறு வினாக்கள்

1.மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

Answer:-

மின்னூட்டத்தின் அடிப்படை மதிப்பு e .எந்தவொரு பொருளின் மின்னூட்ட மதிப்பு q என்பது மின்னூட்டத்தின் அடிப்படை மதிப்பு e -ன் முழு எண் மடங்குக்கு சமம்

அதாவது q =ne .இங்கு n என்பது முழு எண்(0, ±1, ±2, ±3, ±4,…). இதுவே மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என அழைக்க படுகிறது


2.கூலூம் விதியின் வெக்டர் வடிவத்தை எழுதி அதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் எதைச் சுட்டுகின்றது என்பதைக் கூறுக.


3.கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

வ எண் கூலூம் விசை ஈர்ப்பியல் விசை
1இரு மின்துகள்களுக்கு இடைப்பட்ட கூலூம் விசை ,மின் துகள்களின் இயல்பை சார்ந்து ,கவர்ச்சி அல்லது விரட்டு விசையாக அமையலாம் இரு நிறைக்கு இடைப்பட்ட ஈர்ப்பியல் விசை எப்பொழுதும் கவர்ச்சி விசையாகும்
2 கூலூம் விசையின் மாறிலி
k = 9 x 109 N m2 C-2
ஈர்ப்பியல் விசையின் மாறிலி
k = 9 x 109 N m2 C-2
3k > G என்பதால் , கூலூம் விசை ஈர்ப்பியல் விசையை விட பெரியது G < K â என்பதால் , ஈர்ப்பியல் விசை கூலூம் விசையை விட சிறியது
4இது ஊடகத்தின் இயல்பை சார்ந்தது இது ஊடகத்தின் இயல்பை சாராதது

4.மேற்பொருந்துதல் தத்துவத்தைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

ஒரு மின்துகள் மீதான மொத்த விசை என்பது அதன் மீது மற்ற அனைத்து மின் துகள்களும் செயல்படுத்தும் விசைகளின் வெக்ட்டர் கூடுதலுக்குச் சமம்


5.மின்புலம் – வரையறு.

புள்ளி மின்துகள் q விலிருந்து r தொலைவில் உள்ள ஒரு புள்ளியில் மின்புலம் என்பது அப்புள்ளியில் வைக்கப்பட்ட ஓரலகு மின்னூட்டத்தால் உணரப்படும் விசை என வரையறுக்கப்படுகிறது .இதன் அலகு NC -1.


6.மின்புலக் கோடுகள் என்றால் என்ன?

புறவெளியில் ஒரு பகுதியில் உள்ள மின்புலத்தை காண்பிக்கும் வண்ணம் வரையப்படும் தொடர் கோடுகள் மின் புலக் கோடுகள் எனப்படும்


7.மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக.

இரண்டு மின்புலக்கோடுகள் ஒரு புள்ளியில் ஒன்றையொன்று குறுக்கிட்டால் அப்புள்ளியில் இரண்டு வெவ்வேறு மின்புலங்கள் ஏற்படும் .இதன் விளைவாக அப் புள்ளியில் வைக்கப்படும் மின்துகள் ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் நகரவேண்டும் .இது நடைமுறையில் சாத்தியமல்ல எனவே ,அவைகள் ஓன்றோடு ஒன்று வெட்டிக் கொள்ளாது


8.மின் இருமுனை – வரையறு. அதன் மின் இருமுனை திருப்புத்திறனின் எண் மதிப்பிற்கான சமன்பாடு மற்றும் திசை ஆகியவற்றை குறிப்பிடவும்.

இரு சமமான எதிரெதிரான மின்துகள்கள் சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட அமைப்பு மின் இருமுனை எனப்படும் (எ கா – CO ,நீர் ,அம்மோனியா ,HCL முதலியன

மின் இருமுனையின் ஏதேனும் ஒரு மின் துகளின் மின்னூட்ட மதிப்பை மின் துகள்களுக்கு இடைப்பட்ட தொலைவால் பெருக்கக் கிடைப்பது மின் இருமுனைத் திருப்புத் திறன் ஆகும் .இதன் அளவு C m

இது -q விலிருந்து +q வை நோக்கி செயல்படுகிறது


9.புள்ளி மின் துகளின் தொகுப்பிற்கான மின் இருமுனை திருப்புத்திறனின் பொதுவான வரையறை தருக.


10.நிலை மின்னழுத்தம் – வரையறு.


11.சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?


12.சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை?


13.மின்புலம், நிலை மின்னழுத்தம் – இடையிலான
தொடர்பைத் தருக.


14.நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு.


15.மின்பாயம் – வரையறு.


16.நிலை மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி என்றால்
என்ன?


17.நிலைமின் தடுப்புறை பற்றி சிறு குறிப்பு வரைக.


18.மின்முனைவாக்கம் என்றால் என்ன?

அளிக்கப்படும் மின்புலத்தின் திசையில் தூண்டப்பட்ட மற்றும் நிலையான மின் இருமுனைகள் ஒருங்கமைவதே மின் முனைவாக்கல் எனப்படும்


19.மின்காப்பு வலிமை என்றால் என்ன?

மின் காப்பிற்கு அளிக்கப்படும் புறமின்புலம் அதிக வலிமையுடன் இருந்தால் அணுவில் உள்ள கட்டுண்ட மின் துகள்களை கட்டுறா மின்துகள்களாக்கும் ,இந்த புறமின்புலத்தின் மதிப்பு மின் காப்பு வலிமை ஆகும்


20.மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.


21.ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?

வளைவு வளைவு ஆரம் குறைவான பகுதிகளில் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும் .கடத்தியில் வளைவுத்தன்மை அதிகமுள்ள முனைகளில் மின் துகள்கள் அதிகமாக குவிகின்றன.இதனால் அம்முனைக்கு அருகில் மின்புலம் மிகுந்த வலிமையுடன் உள்ளது .இது அப்பகுதியிலுள்ள காற்றை அயனியாக்கம் செய்கிறது .இப்போது கூர்முனைக்கு அருகிலுள்ள நேர் மின்துகள்கள் விரட்டப்படுகின்றன ,எதிர் மின்துகள்கள் கூர்முனையை நோக்கி கவரப்படுகின்றன .இதனால் கடத்தியின் கூர்முனைப் பகுதியிலுள்ள மின் துகள்களின் மொத்த மின்னூட்ட மதிப்பு குறைகிறது இதையே கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் என்பர்


பெரு வினாக்கள்

1.மின்துகள்களின் அடிப்படைப் பண்புகள் குறித்து விவாதிக்க.


2.கூலூம் விதி மற்றும் அதன் பல்வேறு தன்மைகள் குறித்து விரிவாகக் கூறுக.


3.மின்புலத்தை வரையறுத்து அதன் பல்வேறு தன்மைகளை விவாதிக்க.


4.மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.


5.சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின் கோவையைப் பெறுக.


6.புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத்
தருவிக்க.


7.மின் இருமுனை ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைப் பெறுக.


8.வரம்பிற்குட்பட்ட தொலைவுகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளி மின்துகள்களின் தொகுப்பினால் ஏற்படும் நிலை மின்னழுத்த ஆற்றலுக்கான கோவையைப் பெறுக.


9.சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனையின் நிலை மின்னழுத்த ஆற்றலுக்கான சமன்பாட்டை வருவிக்க.


10.கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக.


11.மின்னூட்டம் பெற்ற முடிவிலா நீளமுள்ள கம்பியினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.


12.மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளப் பரப்பினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டை வருவிக்க.


13.மின்னூட்டம் சீராகப் பெற்ற ஒரு கோளகக் கூட்டினால் ஏற்படும் மின்புலத்திற்கான
சமன்பாட்டைத் தருவிக்க.


14.நிலை மின் சமநிலையில் உள்ள கடத்திகளின் பல்வேறு பண்புகளை விவாதிக்கவும்.


15.நிலை மின் தூண்டல் செயல்முறையை விவரிக்கவும்.


16.மின்காப்பை விளக்கி எவ்வாறு மின்காப்பினுள் மின்புலம் தூண்டப்படுகிறது என்பதையும்
விளக்கவும்.


17.இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத் திறனுக்கான கோவையைப் பெறுக


18.இணைத்தட்டு மின்தேக்கியினுள் சேமித்து வைக்கப்படும் ஆற்றலுக்கான சமன்பாட்டைப்
பெறுக.


19.இணைத்தட்டு மின்தேக்கியினுள் மின்காப்பு வைக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை
விரிவாக எழுதுக.


20.தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பில் மின்தேக்கிகள் இணைக்கப்படும்போது
விளையும் தொகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.


21.ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலைப் பற்றி விரிவாக எழுதுக. மின்னல் கடத்தியின்
தத்துவத்தை விளக்குக.


22.வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலைசெய்யும் விதத்தைவிரிவாக விளக்கவும

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions