Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

மின்னோட்டவியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சிறு விடை வினாக்கள்

1.பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

(a) 2Ω

(b) 4 Ω

(c) 8 Ω

(d)1 Ω

Answer:- (a) 2Ω


2.ஒரு மீட்டர் நீளத்திற்கு 2 Ω மின்தடை கொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்புகாண்க

Answer:- b) π/2 Ω


3.ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில்
அதன் திறன்

a) 400 W

b) 2 W

c) 480 W

d) 240 W

Answer:- c) 480 W


4.ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7 ) k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின்வரிசை

a) மஞ்சள் – பச்சை – ஊதா – தங்கம்
b) மஞ்சள் – ஊதா – ஆரஞ்சு – வெள்ளி
c) ஊதா – மஞ்சள் – ஆரஞ்சு – வெள்ளி
d) பச்சை – ஆரஞ்சு – ஊதா – தங்கம

Answer:- b) மஞ்சள் – ஊதா – ஆரஞ்சு – வெள்ளி


5.பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

(a)100 k Ω

(b)10 k Ω

(c) 1k Ω

(d)1000 k Ω

Answer:- (a) 100 k Ω


6.ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்டவடிவகுறுக்கு பரப்பையும்கொண்டுள்ளன. RA = 3 RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

(a) 3
(b) √3
(c) 1/√3
(d) 1/3

Answer:- (c) 1/√3


7. 230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1 .அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு P2 எனில் P2 / P1 எனும் விகிதம்

(a)1

(b) 2

(c) 3

(d) 4

Answer:- (d) 4


8. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும்60 Wமின்விளக்கின்மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

(a) R

(b) 2R

(c) R/4

(d) R/2

Answer:- (c) R/4


9.ஒருபெரியகட்டிடத்தில், 40 Wமின்விளக்குகள்15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு (IIT-JEE 2014)

(a) 14 A

(b) 8 A

(c) 10 A

(d) 12 A

Answer:- (d) 12 A


10.பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன ?

a) 1.5 Ω

b) 2.5 Ω

c) 3.5 Ω

d) 4.5 Ω

Answer:- (c) 3.5 Ω


11.மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ?

a) 1A b) 2A
c) 3A d) 4A

Answer:- (а) 1 A


12.ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்பநிலை யில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும் ?

a) 800 °C b) 700 °C
c) 850 °C d) 820 °C

Answer:- d) 820 °C


13. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன்
அகமின்தடை

a) 0.2 Ω b) 0.5 Ω
c) 0.8 Ω d) 1.0 Ω

Answer:- (b) 0.5 Ω


14.ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.


a) இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்.
b) இரண்டின் மின்தடையும் குறையும்
c) தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்
d) தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்.

Answer:- (d ) தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்.


15.. ஜுலின்வெப்பவிதியில், Rமற்றும்tமாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும்
கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு


a) நேர்க்கோடு

b) பரவளையம்

c) வட்டம்

d) நீள்வட்டம

Answer:- a) நேர்க்கோடு


1.மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலர். ஏன் ?


2.மின்னோட்ட அடர்த்தி வரையறு.


3.இழுப்புத் திசைவேகம் மற்றும் இயக்க எண்
ஆகியவற்றை வேறுபடுத்து.


4.ஓம் விதியின் நுண் வடிவத்தை கூறு.


5.ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தைக் கூறு.


6.ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?


7.மின்தடை எண் வரையறு.


8.வெப்பநிலை மின்தடை எண் வரையறு.


9.மீக் கடத்து திறன் என்றால் என்ன?


10.மின்திறன் மற்றும் மின் ஆற்றல் என்றால் என்ன?


11.ஒரு மின்சுற்றில் திறனுக்கான சமன்பாடு P = VI என்பதை வருவி.


12.மின்சுற்றில் திறனுக்கான பல்வேறு வகையான சமன்பாடுகளை எழுதுக.


13.கிர்க்காஃப்பின் மின்னோட்ட விதியைக் கூறுக.


14.கிர்க்காஃப்பின் மின்னழுத்த வேறுபாட்டு விதியைக் கூறு.


15.மின்னழுத்த மானியின் தத்துவத்தை கூறு.


16.ஒரு மின் கலத்தின் அகமின்தடை என்பதன்
பொருள் என்ன?


17.ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.


18.சீபெக் விளைவு என்றால் என்ன?


19.தாம்ஸன் விளைவு என்றால் என்ன?


20.பெல்டியர் விளைவு என்றால் என்ன?


21.சீபெக் விளைவின் பயன்பாடுகள் யாவை?


விரிவான விடை வினாக்கள்

1.மின்னோட்டத்தின் நுண்மாதிரிக் கொள்கையை விவரித்து அதிலிருந்து ஓம் விதியின் நுண் வடிவத்தை பெறுக.


2.ஓம் விதியின் நுண்மாதிரி அமைப்பிலிருந்து ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை பெறுக. அதன் வரம்புகளை விவாதி.


3.மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பு மற்றும்பக்க இணைப்புகளில் இணைக்கப்படும்போது அதன் தொகுபயன் மின்தடை மதிப்புகளை
தருவி.


4.வோல்ட்மீட்டரை பயன்படுத்தி மின்கலத்தின் அக மின்தடையை காண்பதை விளக்குக.

5.கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.


6.வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் சமன்செய்நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.


7.மீட்டர் சமனச்சுற்றை பயன்படுத்தி தெரியாத மின்தடையை காண்பதை விளக்குக.


8.மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகள்
எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?


Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions