Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
Uncategorized

கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு – 12th Physics Tamil Guide Book Back Answerkey

II சிறு விடை வினாக்கள்

  1. உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன்
    அதிக எண்ணிக்கையில் உள்ளன?
  2. ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று
    ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத்
    தருக.
  3. ஒளிமின் விளைவு என்றால் என்ன?
  4. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து
    ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
  5. குவாண்டம் கருத்துப்படி, ஒளிச்செறிவு என்பதை
    வரையறை செய்க. அதன் அலகைத் தருக.
  6. பயன்தொடக்க அதிர்வெண் என்பதை
  7. எவ்வாறு வரையறுப்பாய்?
  8. ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி
  9. மின்கலத்தின் பல்வேறு வகைகளைக்
  10. குறிப்பிடுக.
  11. q மின்னூட்டமும், m நிறையும் கொண்ட
  12. மின்துகளானது V என்ற மின்னழுத்த
  13. வேறுபாட்டினால் முடுக்கப்படும் போது,
  14. அதனுடன் தொடர்புடைய டி ப்ராய்
  15. அலைநீளத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
  16. டி ப்ராய் கருதுக ோளினைக் கூறுக.
  17. மட்டைப்பந்தின் அலைப்பண்பினை ஏன்
  18. நம்மால் காண முடிவதில்லை?
  19. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் ஆகியவை
  20. சமமான இயக்க ஆற்றலை பெற்றுள்ளன.
  21. இதில் எந்த துகளுக்கு டி ப்ராய் அலைநீளம்
  22. அதிகமாக இருக்கும். காரணம் கூறுக.
  23. m நிறையுள்ள துகளுடன் தொடர்புடைய
  24. டி ப்ராய் அலைநீளத்திற்கான λ சமன்பாட்டை
  25. துகளின் இயக்க ஆற்றல் K மூலம் எழுதுக.
  26. எலக்ட்ரான் அலை இயல்பை விளக்கும்
  27. சோதனை ஒன்றினைக் குறிப்பிடுக.
  28. எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படும்
  29. இச்சோதனையில் எந்த நிகழ்வு உற்று
  30. நோக்கப்படுகிறது?
  31. எலக்ட்ரான் மற்றும் ஆல்ஃபா துகள் ஆகிய
  32. இரண்டும் சமமான இயக்க ஆற்றலைப்
  33. பெற்றுள்ளன எனில், அவற்றுடன்
  34. தொடர்புடைய டி ப்ராய் அலைநீளங்கள்
  35. எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன?
  36. III விரிவான விடை வினாக்கள்
  37. எலக்ட்ரான் உமிழ்வு என்பதன் பொருள்
  38. என்ன? பல்வேறு வகை எலக்ட்ரான்
  39. உமிழ்வுகளைச் சுருக்கமாக விவரி.
  40. ஹெர்ட்ஸ், ஹால்வாக்ஸ் மற்றும் லெனார்டு
  41. ஆகியோரின் சோதனைகளை சுருக்கமாக
  42. விவாதி.
  43. ஒளிமின்னோட்டத்தின் மீதான மின்னழுத்த
  44. வேறுபாட்டின் விளைவை விளக்குக.

படுஒளியின் அதிர்வெண்ணைப்
பொருத்து நிறுத்து மின்னழுத்தம் எவ்வாறு
மாற்றமடைகிறது என்பதை விவரி.

  1. ஒளிமின் விளைவு விதிகளை
    வரிசைப்படுத்துக.
  2. அலை இயல்பின் அடிப்படையில் ஒளிமின்
    விளைவினை ஏன் விளக்க முடியாது
    என்பதை விளக்குக.
  3. ஒளியின் குவாண்டம் கருத்தினை விவரி.
  4. தகுந்த விளக்கங்களுடன் ஐன்ஸ்டீனின்
    ஒளிமின் சமன்பாட்டை பெறுக.
  5. ஐன்ஸ்டீன் விளக்கத்தின் உதவியுடன்
    சோதனை அடிப்படையில் கண்டறியப்பட்ட
    ஒளிமின் விளைவின் கருத்துகளை விளக்குக.
  6. ஒளி உமிழ்வு மின்கலத்தின் அமைப்பு மற்றும்
    வேலை செய்யும் விதத்தை விளக்குக.
  7. எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளத்திற்கான
    சமன்பாட்டினைப் பெறுக.
  8. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் தத்துவம்
    மற்றும் வேலை செய்யும் விதத்தை சுருக்கமாக
    விளக்குக.
  9. எலக்ட்ரானின் அலை இயல்பினை
    விவரிக்கும் டேவிசன் – ஜெர்மர் சோதனையை
    சுருக்கமாக விவரி.

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions