Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

ஒளியியல்
Uncategorized

ஒளியியல் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

I சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக ?

குறுவினாக்கள்

  1. ஒளி எதிர�ொளிப்பின் விதிகளைக் கூறுக.
  2. ஒளி எதிர�ொளிப்பினால் ஏற்படும் திசைமாற்றக்
    கோணம் என்றால் என்ன?
  3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின்
    பண்புகள் யாவை?
  4. கோளக ஆடியில் f மற்றும் R க்கு
    இடையேயான தொடர்பினை வருவி.
  5. கோளக ஆடி ஒன்றிற்கான கார்ட்டீசியன்
    குறியீட்டு மரபுகளைக் கூறுக.
  6. ஒளியியல் பாதை என்றால் என்ன? dதடிமனும்
    n ஒளிவிலகலும் கொண்ட ஊடகத்தின்
    ஒளியியல் பாதைக்கான சமன்பாட்டைப்
    பெறுக
  7. ஒளிவிலகல் விதிகளை எழுதுக.
  8. ஒளிவிலகளினால் ஏற்படும் திசைமாற்றக்
    கோணம் என்றால் என்ன?
  9. ஒளியின் மீளும் கொள்கை (Principle of
    reversibility) என்றால் என்ன?
  10. ஒப்புமை ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
  11. தோற்ற ஆழத்திற்கான கோவையை வருவி
  12. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
  13. மாறுநிலைக்கோணம் மற்றும்
    முழுஅகஎதிர�ொளிப்பு என்றால் என்ன?
  14. மாறுநிலைக் கோணத்திற்கான
    சமன்பாட்டைப் பெறுக.

வைரம் ஜ�ொலிப்பதற்கான காரணத்தை
விளக்குக.

  1. கானல் நீர் மற்றும் குளிர் மாயத்தோற்றம்
    (looming) என்றால் என்ன?
  2. முழுஅகஎதிர�ொளிப்பு பண்பின்
    அடிப்படையில் முப்பட்டகங்கள் எவ்வாறு
    உருவாக்கப்படுகின்றன என்பதைப்பற்றி
    குறிப்பு வரைக.
  3. ஸ்னெல் சாளரம் என்றால் என்ன?
  4. ஒளிஇழை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
  5. அகஉள்நோக்கி (endoscope) செயல்படும்
    முறையை விவரி.
  6. குழிலென்ஸின் முதன்மைக்குவியம் மற்றும்
    துணைக்குவியம் என்றால் என்ன?
  7. லென்ஸ்களுக்குப் பயன்படுத்தப்படும் குறியீட்டு
    மரபுகள் யாவை?
  8. லென்ஸ் உருவாக்குபவர் சமன்பாட்டிலிருந்து
    லென்ஸ் சமன்பாட்டைப் பெறுக.
  9. மெல்லிய லென்ஸ் ஒன்றிற்கான பக்கவாட்டு
    உருப்பெருக்கச் சமன்பாட்டைப் பெறுக.
  10. லென்சின் திறன் என்றால் என்ன?
  11. ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்
    லென்ஸ்களுக்கான தொகுபயன்
    குவியத்தூரத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
  12. சிறுமதிசைமாற்றக் கோணம் என்றால்
    என்ன?
  13. நிறப்பிரிகை என்றால் என்ன?
  14. வானவில் எவ்வாறு தோன்றுகிறது?
  15. ராலேயின் ஒளிச்சிதறல் என்றால் என்ன?
  16. வானம் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது?
  17. சூரிய உதயம் மற்றும் மறைவின்போது
    வானம் ஏன் சிவப்பு நிறமாகத் தெரிகிறது?
  18. மேகங்கள் ஏன் வெண்மை நிறமாகக்
    காட்சியளிக்கின்றன?
  19. ஒளியின் நுண்துகள் கொள்கையின் முக்கிய
    அம்சங்கள் யாவை?
  20. ஒளியின் அலைக் கொள்கை என்றால் என்ன?
  21. ஒளியின் மின்காந்த அலைக்கொள்கை
    என்றால் என்ன?
  22. ஒளியின் குவாண்டக் கொள்கையைப் பற்றி
    சிறுகுறிப்பு வரைக.
  23. அலைமுகப்பு என்றால் என்ன?
  24. ஹைகென்ஸ் கொள்கை என்றால் என்ன?
  25. ஒளியின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?

அலை ஒன்றின் கட்டம் என்றால் என்ன?

  1. கட்ட வேறுபாட்டிற்கும், பாதை வேறுபாட்டிற்கும்
    உள்ள தொடர்பை வருவி?
  2. ஓரியல் மூலங்கள் என்றால் என்ன?
  3. ஒளிச்செறிவு பகுப்பு என்றால் என்ன?
  4. அலைமுகப்புப் பகுப்பு எவ்வாறு ஓரியல்
    மூலங்களை உருவாக்குகிறது என்பதை
    சுருக்கமாக விளக்கு.
  5. ஒளிமூலமும் அதன் பிம்பமும் எவ்வாறு ஓரியல்
    மூலங்களாகச் செயல்படுகின்றன என்பதைச்
    சுருக்கமாக விவரி.
  6. குறுக்கீட்டுப்பட்டை அமைப்பில் தோன்றும்
    பட்டை அகலத்தை வரையறு.
  7. விளிம்பு விளைவு என்றால் என்ன?
  8. ப்ரனெல் மற்றும் ப்ரானோஃபர் விளிம்பு
    விளைவுகளுக்கு இடையே உள்ள
    வேறுபாடுகள் யாவை?
  9. ப்ரானோஃபர் விளிம்பு விளைவில் ஏற்படும்
    முதல் சிறுமத்திற்கான சிறப்பு நேர்வினை
    விளக்குக.
  10. ப்ரனெல் தொலைவு என்றால் என்ன?
    அதற்கான சமன்பாட்டைப் பெறுக.
  11. குறுக்கீட்டு விளைவுக்கும், விளிம்பு
    விளைவுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
  12. விளிம்பு விளைவுக் கீற்றணி என்றால் என்ன?
  13. பிரித்தறிதல் மற்றும் பிரிதிறன் என்றால் என்ன?
  14. ராலே நிபந்தனை என்றால் என்ன?
  15. தளவிளைவு என்றால் என்ன?
  16. தளவிளைவு அடைந்த மற்றும் தளவிளைவு
    அடையாத ஒளிகளுக்கு இடையேயான
    வேறுபாடுகள் யாவை?
  17. தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கவர்தல் மூலம்
    எவ்வாறு தளவிளைவு ஏற்படுகிறது என்பதைப்
    பற்றி சுருக்கமாக விளக்குக.
  18. தளவிளைவு ஆக்கி மற்றும் தளவிளைவு
    ஆய்வி என்றால் என்ன?
  19. முழுவதும் தளவிளைவு அடைந்த, தளவிளைவு
    அடையாத மற்றும் பகுதி தளவிளைவு
    அடைந்த ஒளி என்றால் என்ன?
  20. மாலசின் விதியைக் கூறி, அதனை வருவி,
  21. போலராய்டின் பயன்களைக் கூறுக.
  22. புருஸ்டர் விதியைக் கூறுக.
  23. தளவிளைவுக் கோணம் என்றால்
    என்ன? தளவிளைவுக் கோணத்திற்கான
    சமன்பாட்டைப் பெறுக.

தட்டடுக்குகளைப்பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  1. இரட்டை ஒளிவிலகல் என்றால் என்ன?
  2. ஒளியியல் வினைபுரியும் படிகங்களின்
    வகைகளை உதாரணத்துடன் கூறுக
  3. நிகோல் பட்டகம் சிறுகுறிப்பு வரைக.
  4. ஒளிச்சிதறலின் மூலம் எவ்வாறு ஒளி
    தளவிளைவு அடைகிறது?
  5. எளிய நுண்ணோக்கியைப் பற்றி விளக்கி,
    அண்மைப் புள்ளி குவியப்படுத்துதல்
    மற்றும் இயல்புநிலை குவியப்படுத்துதல்
    நிகழ்வில் ஏற்படும் உருப்பெருக்கத்திற்கான
    கோவையைப் பெறுக.
  6. அண்மைப்புள்ளி மற்றும் இயல்பு நிலை
    குவியப்படுத்துதல் என்றால் என்ன?
  7. எண்ணெய்யில் மூழ்கியுள்ள பொருளருகு
    லென்ஸ் நுண்ணோக்கியில் ஏன் விரும்பி
    பயன்படுத்தப்படுகிறது?
  8. எதிர�ொளிப்பு தொலைந�ோக்கியைப்
    பயன்படுத்துவதில் உள்ள நிறைகள் மற்றும்
    குறைகள் யாவை?
  9. நிலப்பரப்பு தொலைந�ோக்கியில்
    பயன்படுத்தப்படும் நேராக்கும் லென்சின்
    பயன்பாடு என்ன?
  10. இணையாக்கியின் பயன் யாது?
  11. நிறமாலைமானியின் பயன்கள் யாவை?
  12. கிட்டப்பார்வை என்றால் என்ன?
    அக்குறைபாட்டை எவ்வாறு சரிசெய்யலாம்?
  13. தூரப்பார்வை என்றால் என்ன? இதனைச்
    சரிசெய்யும் வழிமுறை யாது?
  14. வெள்ளெழுத்து என்றால் என்ன?
  15. ஒருதளப்பார்வை என்றால் என்ன?
    III நெடுவினாக்கள்
  16. ஆடிச் சமன்பாட்டினை வருவித்து, பக்கவாட்டு
    உருப்பெருக்கத்திற்கான கோவையைப் பெறுக.
  17. ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஃபிஸீயு
    (Fizeau) முறையை விவரி.
  18. ஒளியூட்ட ஆரம் (அல்லது) ஸ்நெல்
    சாளரத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
  19. ஒளி இழை ஒன்றின் ஏற்புக் கோணம் மற்றும்
    எண்ணியல் துளைக்கான சமன்பாட்டைப்
    பெறுக.
  20. கண்ணாடிப் பட்டகம் ஒன்றின் வழியாகப் பாயும்
    ஒளியின் பக்கவாட்டு இடப்பெயர்ச்சிக்கான
    சமன்பாட்டைப் பெறுக.

ஒற்றைக் கோளகப்பரப்பில் ஏற்படும்
ஒளிவிலகளுக்கான சமன்பாட்டைப் பெறுக.

  1. லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாட்டை
    வருவித்து, அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
  2. மெல்லிய லென்ஸ் ஒன்றிற்கான
    சமன்பாட்டை வருவித்து, அதிலிருந்து
    உருப்பெருக்கத்திற்கான கோவையைப்
    பெறுக.
  3. ஒன்றை ஒன்று தொடாமல் வைக்கப்பட்டுள்ள
    லென்ஸ் கூட்டமைப்பின் தொகுபயன்
    குவியத்தூரத்திற்கான கோவையைப் பெறுக.
  4. முப்பட்டகம் ஒன்றின்
    திசைமாற்றக்கோணத்திற்கானசமன்பாட்டை
    வருவித்து, அதிலிருந்து முப்பட்டகம்
    செய்யப்பட்டுள்ள பொருளின் ஒளிவிலகல்
    எண்ணைக் காண்பதற்கான கோவையை
    வருவி.
  5. நிறப்பிரிகை என்றால் என்ன? ஊடகம்
    ஒன்றின் நிறப்பிரிகைத் திறனுக்கான
    கோவையைப்பெறுக.
  6. ஹைகென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில்
    எதிர�ொளிப்பு விதிகளை நிரூபி.
  7. ஹைகென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில்
    ஒளிவிலகல் விதிகளை நிரூபி.
  8. ஒளியின் குறுக்கீட்டு விளைவினால்
    பெறப்படும் தொகுபயன் ஒளிச் செறிவிற்கான
    கோவையைப் பெறுக.
  9. யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை
    விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான
    கோவையைப் பெறுக.
  10. யங் இரட்டைப் பிளவு ஆய்வில் பெறப்படும்
    பட்டை அகலத்திற்கான கோவையைப்
    பெறுக.
  11. மெல்லேடுகளில் எதிர�ொளிப்பு அடைந்த
    மற்றும் ஒளிவிலகல் அடைந்த கதிர்களினால்
    ஏற்படும் ஆக்கக் குறுகிகீட்டு விளைவிற்கான
    சமன்பாடுகளைப் பெறுக.
  12. ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்பு
    விளைவினை விவரித்து, n வது
    சிறுமத்திற்கான நிபந்தனையைப் பெறுக.
  13. கீற்றணி ஒன்றில் நடைபெறும்
    விளிம்புவிளைவை விளக்கி, mவது
    பெறுமத்திற்கான நிபந்தனையைப் பெறுக.
  14. விளம்புவிளைவுக் கீற்றணியைப்
    பயன்படுத்தி, ஒற்றை நிற ஒளியின் அலை
    நீளத்தைக் காணும் சோதனையை விவரி.

விளிம்பு விளைவுக் கீற்றணியைப்
பயன்படுத்திக் கூட்டு ஒளியின் (வெவ்வேறு
வண்ணங்களின்) அலைநீளங்களைக்
காணும் சோதனையை விவரி.

  1. ஒளியியல் கருவி ஒன்றின் பிரிதிறனுக்கான
    கோவையைப் பெறுக.
  2. எளிய நுண்ணோக்கி ஒன்றினை விவரித்து,
    அண்மைப்புள்ளி குவியப்படுத்தல் மற்றும்
    இயல்புநிலைக் குவியப்படுத்துதலில் ஏற்படும்
    உருப்பெருக்கங்களுக்கான சமன்பாடுகளைப்
    பெறுக.
  3. கூட்டு நுண்ணோக்கி ஒன்றினை
    விவரித்து, அதன் உருப்பெருக்கத்திற்கான
    கோவையைப் பெறுக.
  4. நுண்ணோக்கி ஒன்றின் பிரிதிறனுக்கான
    கோவையைப் பெறுக.
  5. வானியல் தொலைந�ோக்கி ஒன்றினைப் பற்றி
    விளக்குக
  6. நிறமாலைமானி ஒன்றின் வெவ்வேறு
    பாகங்களைக் கூறி, நிறமாலைமானியின்
    தொடக்கச் சீரமைவுகளைப் பற்றி விளக்குக.
  7. நிறமாலைமானியைக் கொண்டு, முப்பட்டகப்
    பொருளின் ஒளிவிலகல்எண்ணைக் காணும்
    சோதனையை விவரி.
    IV கருத்துரு வினாக்கள்
  8. தட்டுவடிவ விண்ணலைக் கம்பிகள் (Dish
    antennas) ஏன் உட்குழிந்து காணப்படுகின்றன?
  9. தண்ணீரின் உள்ளே தோன்றும்
    நீர்க்குமிழிகள் எவ்வகையான லென்ஸ்களை
    உருவாக்கும்?
  10. இரண்டு லென்ஸ்களைக் கொண்டு, சுழிதிறன்
    கொண்ட லென்ஸ் அமைப்பை உருவாக்க
    முடியுமா?
  11. வானம் நீல நிறமாகவும், மேகங்கள்
    வெண்மை நிறமாகவும் இருக்க காரணம்
    என்ன?
  12. மூடுபனிஉள்ள இடங்களில் மஞ்சள் நிற
    ஒளிவிளக்குகளைப் பயன்படுத்துவது
    விரும்பத்தக்கது ஏன்?
  13. இரண்டு தனித்தனியான ஒற்றை நிற ஒளி
    மூலங்கள் ஓரியல் மூலங்களாகாது ஏன்?
  14. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் பயன்படும்
    இரட்டைப் பிளவுகளில் ஒளி விளிம்பு விளைவு
    அடையுமா?

முப்பட்டகத்தில் தோன்றும்
வண்ணங்களுக்கும் சோப்புக்குமிழில்
தோன்றும் வண்ணங்களுக்கும் ஏதேனும்
வேறுபாடுகள் உள்ளனவா?

  1. தொலைவிலுள்ள ஒளிமூலத்திலிருந்து
    வரும் ஒளியின் பாதையில் , சிறிய
    வட்டத்தட்டு ஒன்றினை வைத்து அதன்
    நிழலைப் பார்க்கும்போது, நிழலின்
    மையம் கருமையாகத் தெரியுமா? அல்லது
    வெண்மையாகத் தெரியுமா?
  2. அடர்மிகு ஊடகம் ஒன்றில் பட்டு ஒளி
    எதிர�ொளிப்பு அடையும்போது, அதன்கட்டத்தில்
    எவ்வகையான மாற்றங்கள் ஏற்படும்?

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions

1 COMMENTS

Comments are closed.