Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 10 புறப்பரப்பு வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 10 புறப்பரப்பு வேதியியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 10 புறப்பரப்பு வேதியியல்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. log
    m
    x
    மதிப்புகளைக் log p மதிப்புகளுக்கு எதிராக கொண்டு வரைபடத்தில் பிரண்ட்லிச்
    சமவெப்பக் கோடு வரையப்பட்டுள்ளது. கோட்டின் சாய்வு மற்றும் அதன் y – அச்சு வெட்டுத்துண்டு
    மதிப்புகள் முறையே குறிப்பிடுவது
    அ) 1
    n, k ஆ) log 1
    n, k இ) 1
    n, log k ஈ) log 1
    n, log k
  2. இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?
    அ) மீள்தன்மை கொண்டது ஆ) வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
    இ) பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு
    ஈ) புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
  3. பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது? (NEET)
    அ) ∆G மற்றும்∆H எதிர்குறி மதிப்பையும் ஆனால்∆Sநேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
    ஆ) ∆G மற்றும்∆S எதிர்குறி மதிப்பையும் ஆனால்∆H நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
    இ) ∆G எதிர்குறி மதிப்பையும் ஆனால்∆H மற்றும் ∆S நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
    ஈ) ∆G, ∆H மற்றும் ∆S அனைத்தும் எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளன.
  4. மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?
    அ) வாயுவில் திண்மம் ஆ) வாயுவில் வாயு  இ) வாயுவில் நீர்மம் ஈ) நீர்மத்தில் வாயு
  5. கூற்று : Al3+ அயனியின் வீழ்படிவாக்கும் திறன் + Na அயனியைவிட அதிகம்.
    காரணம்: சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ளபோது, அதன்
    வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.

அ) கூற்று மற்றும் காரணம்இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம்இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு. ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  1. கூற்று:காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரைடை பயன்படுத்த
    முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது?
    அ) இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு நச்சுத்தன்மை கொண்டது.
    ஆ) இது உண்மை, இரத்தம் என்பது ஒரு எதிர்மின்சுமை கொண்ட கூழ்மமாகும். Fe3+ அயனிகள்
    இரத்தத்தை திரியச் செய்கின்றன.
    இ) இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு ஒரு அயனிச்சேர்மமாகும், இது இரத்த ஓட்டத்தில்
    கலக்கிறது.
    ஈ) இது உண்மை, Cl- அயனியுடன் சேர்ந்து எதிர்மின் கூழ்மம் உருவாவதால் திரிதல் நிகழ்கிறது.
  2. தலைமுடி கிரீம் என்பது ஒரு
    அ) களி ஆ) பால்மம் இ) திண்மக் கூழ்மம் ஈ) கூழ்மக் கரைசல்.
  3. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
    அ) பால்மம் – புகை
    ஆ) களி – வெண்ணெய்
    இ) நுரைப்பு – பனிமூட்டம்
    ஈ) கலக்கப்பட்ட கிரீம் – கூழ்ம கரைசல்
  4. As2
    S3 கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி
    அ) NaCl ஆ) Ba(NO )3 2 இ) K [Fe(CN) ] 3 6 ஈ) Al2
    (SO4
    )3
  5. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பரப்புஇழுவிசை குறைப்பி அல்ல?
    அ) CH3 (CH2)15 N (CH3)2 CH2Br b)ஆ) CH3 (CH2)15 NH2
    இ) c) CH3 (CH2)16 CH2 OSO2 Na+d)ஈ) OHC (CH2)14 CH2 COO Na+
  6. ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு
    அ) எதிர்மின்வாய்தொங்கலசைவு ஆ) மின்முனைக்கவர்ச்சி
    இ) திரிதல் ஈ) டிண்டால் விளைவு
  7. மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்மநிலை அமைப்பிலுள்ள துகள்கள்
    எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன.அதே கூழ்மக்கரைசலின் திரிதல்
    நிகழ்வானது K2
    SO4
    (i),Na3
    PO4
    (ii)K4
    Fe(CN)6 மற்றும்NaCl
    (iv) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன்
    அ) II > I>IV > III ஆ) III > II > I > IV
    இ) I > II > III > IV ஈ) இவற்றில் எதுவுமில
  1. கொல்லோடியன்என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால்- ஈதர் கலவையில்
    4%கரைசலாகும்?
    அ) நைட்ரோகிளிசரின் ஆ) செல்லுலோஸ் அசிட்டேட்
    இ) கிளைக்கால் டைநைட்ரேட் ஈ) நைட்ரோசெல்லுலோஸ்
  2. பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தானவினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
    அ) ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தல்
    ஆ) தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தல்
    இ) எண்ணெய்யின் ஹைட்ரஜனேற்றம்
    ஈ) நீர்த்த HCl முன்னிலையில் சுக்ரோஸின் நீராற்பகுத்தல்
  3. பின்வருவனவற்றை பொருத்துக
    A) V2
    O5 i) உயர் அடர்த்தி
    பாலிஎத்திலீன்
    B) சீக்லர்- நட்டா ii) PAN
    C) பெராக்சைடு iii) NH3
    D) தூளாக்கப்பட்ட Fe iv) H S2 4 O
  4. AS2
    S3
    கூழ்மத்தை வீழ்படிவாக்கும் மின்பகுளிகளின் வீழ்படிவாக்கும் திறன் மதிப்புகள்
    மில்லிமோல்கள் /லிட்டர்அலகில் கீழே கொடுகப்பட்டுள்ளன.
    (I) (NaCl)=52 (II) ((BaCl )=0.69 2 (III) (MgSO )=0.22 4
    வீழ்படிவாக்கும் திறன்களின் சரியான வரிசை
    அ) III > II > I ஆ) I > II > III இ) I > III > II ஈ) II > III>I
  5. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது
    தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில்
    அ) ∆H அதிகரிக்கிறது ஆ) ∆S அதிகரிக்கிறது
    இ) ∆G அதிகரிக்கிறது ஈ) ∆S குறைகிறது
  6. x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக்கொண்டால்,
    பின்வரும் தொடர்புகளில் பரப்பு கவர்தல் செயல்முறையுடன் தொடர்பில்லாதது எது?
    அ) மாறாத T யில் x
    m=f(P) at constant ஆT) மாறாத P யில் x
    m=f(T) at constant P
    P = f(T) at constant இ) மாறாத
    m
    x யில் P = f(T) at constant m
    ஈ) xx
    m = PT
  7. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும்பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
    (NEET – 2018)
    அ) அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
    ஆ) அயனியின் உருவளவை மட்டும் இ) அயனியின் மின்சுமயளவை மட்டும்
    ஈ) அயனியின் மின்சுமையின் குறியை மட்டும
  1. பொருத்துக
    A) தூய நைட்ரஜன் i) குளோரின்
    B) ஹேபர் முறை ii) கந்தக அமிலம்
    C) தொடு முறை iii) அம்மோனியா
    D) டெக்கான் முறை iv) சோ டி ய ம்
    அசைடு அல்லது
    பேரீயம் அசைடு
    சிறு வினாக்கள்:
  2. இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.
  3. இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
  4. வேதிப்புறப்பரப்பு கவர்தலில், வெப்பநிலை அதிகரிக்கும்போது பரப்பு கவர்தலானது முதலில் அதிகரித்து
    பின்னர் குறைகிறது ஏன்?
  5. NH3
    அல்லது O2
    ஆகியஇரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?
  6. இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல்வெப்பம் அதிகம் ஏன்?
  7. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக்கூற்றை
    எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  8. கூழ்மநிலையிலுள்ள Fe(OH)3 மற்றும் As2
    S3 ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?
  9. கூழ்மம் மற்றும் களி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
  10. கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களைவிட அதிக நிலைப்புத் தன்மை
    வாய்ந்தவை. ஏன்?
  11. படிகாரங்கள் சேர்ப்பதால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஏன்?
  12. ஒரு திண்மத்தின் மீது ஒரு வாயு மூலக்கூறுகள் பரப்பு கவரப்படுதலை பாதிக்கும் காரணிகள் யாவை?
  13. நொதிகள் என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினைவழிமுறை பற்றி குறிப்பு வரைக.
  14. வினைவேக மாற்றியின் செயல்பாடு மற்றும் தெரிவுத்திறன் பற்றி நீவிர் அறிவது என்ன?
  15. ஜியோலைட்டுகள்வினைவேக மாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.
  16. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
  17. நனைக்கப்பட்ட படிகாரத்தை தேய்க்கும்போது இரத்தக் கசிவு நிறுத்தப்படுவது ஏன்?
  18. ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம்அவசியம். ஏன்?
  19. கூற்றை பற்றி கருத்துரைக்க: கூழ்மம்என்பது ஒரு சேர்மமல்ல, ஆனால் அது சேர்மத்தின் ஒரு குறிப்பிட்ட
    நிலையாகும்.
  20. ஏதேனும் ஒரு திரிதல் முறையை விளக்குக.
  21. மின்னாற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரைக.
  22. வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.
  23. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன்
    விளக்குக.
  24. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
  25. வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல்கொள்கையை விவரி.

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions