Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 2 P -தொகுதி தனிமங்கள் – I

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 2 P -தொகுதி தனிமங்கள் – I Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 2 P -தொகுதி தனிமங்கள் – I


1.போராக்ஸின் நீர்க் கரைசலானது

அ ) நடுநிலைத் தன்மை உடையது 

ஆ) அமிலத் தன்மை உடையது 

இ ) காரத் தன்மை உடையது 

ஈ ) ஈரியல்புத் தன்மை கொண்டது 

விடை

ஆ) அமிலத் தன்மை உடையது 


2.போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு 

அ )இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியைக் கொண்டுள்ளது 

ஆ) புரோட்டானைத் தரவல்லது 

இ ) புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது 

ஈ )நீர் மூலக்கூறிலிருந்து OH அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.

விடை

ஈ )நீர் மூலக்கூறிலிருந்து OH அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.


3.பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

அ )B2H6

ஆ) B3H6

இ ) B4H10

ஈ )இவை எதுவுமல்ல 

விடை

அ )B2H6


4.பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது? 

அ ) அலுமினியம் 

ஆ) கால்சியம் 

இ )மெக்னீசியம் 

ஈ ) சோடியம் 

விடை

அ ) அலுமினியம் 


5.டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

அ ) ஆறு 

ஆ) இரண்டு 

இ ) நான்கு 

ஈ )மூன்று 

விடை

இ ) நான்கு 


6.பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது? 

அ ) கார்பன் 

ஆ) சிலிக்கன் 

இ ) காரீயம் (lead) 

ஈ ) ஜெர்மானியம் 

விடை

இ ) காரீயம் (lead) 


7.C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் 

அ ) sp3 இனக்கலப்புடையது 

ஆ) sp இனக்கலப்புடையது 

இ ) sp2 இனக்கலப்புடையது 

ஈ ) பகுதியளவு sp2 மற்றும் பகுதியளவு  sp3 இனக்கலப்புடையது 

விடை

இ ) sp2 இனக்கலப்புடையது 


8.கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜனேற்ற நிலை 

அ ) +4

ஆ) -4

இ ) +3

ஈ ) +2

விடை

அ ) +4


9.சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு 

அ ) (SiO3)2-

ஆ) (SiO4)2-

இ ) (SiO)

ஈ ) (SiO4)4-

விடை

ஈ ) (SiO4)4-


10.சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு


விடை

ஆ)


11.பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய
ஒருபடியாக(monomer) இல்லாதது எது?

அ) Me3SiCl
ஆ) PhSiCl3
இ) MeSiCl3

ஈ) Me3SiCl3

விடை

அ) Me3SiCl


12.பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது?
அ) கிராபைட்

ஆ) கிராஃபீன்
இ) ஃபுல்லரீன்

ஈ) உலர்பனிக்கட்டி(dry ice)

விடை

ஈ) உலர்பனிக்கட்டி(dry ice)

[திட கார்பன்டைஆக்ஸைடு CO2. இதில் உள்ள கார்பன் sp இனக்கலப்பில் உள்ளது.]


13.வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
அ) நான்முகி

ஆ) அறுங்கோணம்
இ) எண்முகி

ஈ) இவை எதுவுமல்ல

விடை

அ) நான்முகி


14.பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
அ) பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.
ஆ)Mg2SiO4  ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.
இ)[ SiO4]4-  ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்.
ஈ) ஃ பெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல.

விடை

ஈ) ஃ பெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல.


15. கலம் –Iல் உள்ளனவற்றை கலம் -II ல் உள்ளனவற்றுடன் பொருத்தி, தகுந்த விடையினைத் தெரிவு செய்க.

விடை

அ) A-b , B-1 , C-4 , D-3


16. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை

அ) Cu,Mn

ஆ) Cu,Al,Mg

இ) Al,Mn

ஈ) Al,Cu,Mn,Mg

விடை

. ஈ) Al,Cu,Mn,Mg
Al-95% , Cu-4% , Mn-0.5% , Mg-0.5%


17. அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?

அ) உலோக போரைடுகள்

ஆ) உலோக ஆக்சைடுகள்

இ) உலோக கார்பனேட்கள்

ஈ) உலோக கார்பைடுகள்

விடை

அ) உலோக போரைடுகள்


18. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.

அ) Al < Ga < In < Tl

ஆ) Tl < In < Ga < Al

இ) In < Tl < Ga < Al`

ஈ) Ga< In < Al < Tl

விடை

அ) Al < Ga < In < Tl


பின்வருவனவற்றிற்கு விடையளி

1. p தொகுதி தனிமங்களில் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

2. கார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

3. போராக்ஸின் பயன்களைத் தருக.

4. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

5. ஃபிஷ்ஷர் –ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக. 6. CO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.

7. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

8. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

9. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக


10.பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
(அ) ஐகோசோஜன் (ஆ) டெட்ராஜன்
(இ) நிக்டோஜன் (ஈ) சால்கோஜன்


11.p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.


பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
B OH +NH
Na B O + H SO H O
B H + 2NaOH
3 3
2 4 2 2
2
( ) →

  • →
    +
    7 4
    6 2H O
    B H + CH OH
    BF + 9 H O
    HCOOH + H SO
    2
    2 6 3
    3 2
    2
    →
    →
    →
    4
    4 3
    4 2 5
    SiCl + NH
    SiCl + C H OH
    B + NaOH
    →
    →
    →
    →
    அ.
    ஆ.
    இ.
    ஈ .
    உ.
    ஊ.
    எ.
    ஏ.
    ஐ.
    ஒ. H B2 4O7  → 
    ெச
    ெவ
    ப ைல

13.போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?

14.ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

15.போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்?

16.இரண்டாம் வரிசை கார உலோக ஹைட்ரைடு (A) ஆனது (B) என்ற போரானின்
சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும்
C ஐக் கண்டறிக.

17.நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை
500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் BaCl2 உடன்
வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத்
தருகிறது. A மற்றும் Bஐக் கண்டறிக.

18.CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions