Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 7 வேதிவினை வேகவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 7 வேதிவினை வேகவியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 7 வேதிவினை வேகவியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.A →B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1 . A ன் துவக்கச் செறிவு
0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

அ) 0.01 e-x

ஆ) 1 x 10-2 (1 – e-60x)
இ) (1 x 10-2) e-60x
ஈ) இவை எதுவுமல

விடை

இ) (1 x 10-2) e-60x


2. X → விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10 min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம்
அ) 10 s

ஆ) 5min

இ) 20min
ஈ) கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.

விடை

இ) 20min


3.ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக்கு இடையேயான வரைபடம் பின்வருமாறு இவற்றுள் வெப்பநிலை முழுமைக்கும் அர்ஹீனியஸ் தன்மையினைக் குறிப்பிடும் வரைபடம் எது?

விடை

ஆ)


4. A→ விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L−1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு (x / 2 ) mol L -1 ஆக இருப்பின், அரை வாழ் காலம்.
அ) (2.5 x 2) hours

ஆ)(2.5 / 2) hours
இ) 2 5. hours
ஈ) வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து

t1 /2மதிப்பினைக் கண்டறிய இயலாது.

விடை

இ) 2 5. hours


5.

விடை

இ)


6.குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
அ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.
ஆ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
இ) வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.
ஈ) சிதைவடைதல் வேகம் மெதுவானதாகும்.

விடை

இ) வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.


7.ஒரு வினைக்கு, வினைவேகம் = k [அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள்முறையே

அ) (mol L-1 s-1), (mol-1/2 L1/2 s-1)
ஆ) (mol-1/2 L1/2 s-1), (mol L-1 s-1)
இ) (mol1/2 L1/2 s-1), (mol L-1 s-1)

ஈ) (mol L s-1), (mol1/2 L1/2 s)

விடை

ஆ) (mol-1/2 L1/2 s-1), (mol L-1 s-1)


8.ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது? (NEET)
அ. என்தால்பி

ஆ. கிளர்வு ஆற்றல்
இ. என்ட்ரோபி

ஈ. அக ஆற்றல்

விடை

ஆ. கிளர்வு ஆற்றல்


9.பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பான து, பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தினை அதிகரிக்கிறது.
(ii) Ea = 0 எனில், வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.
(iii) Ea = ∞ எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.
(iv) ln( k) vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும்
(v) ln ( k) vs ( 1/T ) வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும்.
சரியான கூற்றுகளாவன

அ) (ii) மட்டும்

ஆ) (ii) மற்றும் (iv)
இ) (ii) மற்றும் (v)

ஈ) (i), (ii) மற்றும் (v)

விடை

அ) (ii) மட்டும்


10.ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள்
முறையே  – x kJ mol-1 மற்றும் y kJ mol-1ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

அ) (y – x)kJ mol-1

ஆ) (x + y) J mol-1
இ) (x – y) kJ mol-1

ஈ)(x + y) x 103 J mol-1

விடை

ஈ)(x + y) x 103 J mol-1


11.வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R 8.314 JK-1 mol-1)
அ) 234.65 kJ mol-1 K-1

ஆ) 434.65 kJ mol-1 K-1
இ) 434.65 J mol-1 K-1

ஈ) 334.65 J mol-1 K-1

விடை

இ) 434.65 J mol-1 K-1


12. இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303 x 102  வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)
அ) 0.125M

ஆ) 0.215M
இ) 0.25 × 2.303M

ஈ) 0.05M

விடை

அ) 0.125M


13.ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).

விடை

ஆ)


14. x →y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ் காலம்

விடை

இ)


15. 2A + B → C + 3D என்ற வினையின் வேக விதியினைக் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் விவரங்களிலிருந்து கண்டறிக.

விடை

ஆ)


16. கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும். காரணம் : வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு


17.ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 x 102 s1 அவ்வினையின் வினைவகை
அ. முதல் வகை

ஆ. பூஜ்ய வ

இ. இரண்டாம் வகை

ஈ. மூன்றாம் வகை

விடை

அ. முதல் வகை


18.

விடை

இ.


19.H2O2 சிதைவடைந்து O2 வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48g O2 உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்.
அ) 0.75 mol min−1

ஆ) 1.5 mol min−1
இ) 2.25 mol min−1

ஈ) 3.0 mol min−1

விடை

ஈ) 3.0 mol min−1


20. வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
அ) பூஜ்ஜியம்

ஆ) ஒன்று
இ) பின்னம்

ஈ) எதுவுமல்ல

விடை

அ) பூஜ்ஜியம்


21.

விடை

அ)


22.ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
அ) 20 min

ஆ) 30 min

இ) 35 min

ஈ) 75 min

விடை

ஆ) 30 min


23.ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.

விடை

ஈ)


24.முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையே யான சரியான வேறுபாடு (NEET)

அ) வினைவேகமாற்றியினை முதல் வகை வினைக்கு பயன்படுத்தலாம், இரண்டாம் வகை வினைக்கு பயன்படுத்த இயலாது.
ஆ) முதல் வகை வினையின் அரை வாழ் காலம் [A0] ஐ பொருத்து அமைவதில்லை. இரண்டாம் வகை வினையின் அரை வாழ் காலம் [A0] ஐ பொறுத்து அமையும்.
இ) முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருடகளின் செறிவினைச் சார்ந்து அமைவதில்லை. இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடு பொருட்களின் செறிவுனைச் சார்ந்து அமையும்.
ஈ) முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையும். இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடுபொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையாது.

விடை

ஆ) முதல் வகை வினையின் அரை வாழ் காலம் [A0] ஐ பொருத்து அமைவதில்லை. இரண்டாம் வகை வினையின் அரை வாழ் காலம் [A0] ஐ பொறுத்து அமையும்.


25. ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் (1/16)th மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.
அ) 60 min

ஆ) 120 min
இ) 30 min

ஈ) 15 min

விடை

இ) 30 min


சராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை
வரையறு.

வேக விதி மற்றும் வினைவேக மாறிலியினை வரையறு.

A → ைளெபா என்ற பூஜ்ய வகைவினைக்கானதொகைப்படுத்தப்பட்ட வேகவிதியினை
வருவிக்க.

ஒரு வினையின் அரை வாழ் காலத்தை வரையறு. ஒரு முதல் வகை வினையின் அரை வாழ்
காலம் துவக்கச் செறிவை சார்ந்து அமைவதில்லை எனக் காட்டுக.

அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண்
ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.

முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.

பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
அ. ஒரு வினை x ஐப்பொருத்து 3
2
வினை வகையையும், y ஐப்பொருத்து பூஜ்யவகையையும்
பெற்றுள்ளது.

ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை.

  1. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது
    என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  2. A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் =
    rate = k A[ ] [ ] B L[ ] 2 3
    2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்.?
    (i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது
    (ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
    (iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது
    (iv) [A]ன்செறிவை 1
    3 ( ) மடங்காக குறைத்தும் [L]ன்செறிவை நான்கு மடங்காகவும்
    மாற்றும் போது.
  3. ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer)
    உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7 5 10 3 1 1 . × mol L − − −
    s
    வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
  4. x + +y z → விளைபொருள் என்ற வினையின், வேக விதி, வினைவேகrateம் = = k[ ] x y[ ] 3
    2 1
    2
    வினையின் ஒட்டு மொத்த வினைவகைமற்றும் Z ஐப் பொருத்து வினையின்வினைவகை
    என்ன?
  5. இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.
  6. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.
  7. 500 K வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ள Cl2
    O7
    சிதைவடைந்த Cl2
    மற்றும் O2
    ஆக
    மாறும் வினை ஒரு முதல் வகை வினையாகும். 500K ல் ஒரு நிமிடத்திற்குப் பின் Cl2
    O7
    ன் செறிவு 0.08 லிருந்து 0.04 atm ஆக மாற்றமடைந்தால் S-1 ல் வினைவேக மாறிலியைக்
    கணக்கிடுக.
  8. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
  9. போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  10. பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
    (i) இரும்பு துருப்பிடித்தல்
    (ii) 92
    238 U ன் கதிரியக்கச் சிதைவு
    (iii) 2 3 1
    2 2
    A B +  = →ைளெபா ; k ைனேவக [ ] A B[ ]
  11. ஒரு வாயு நிலை வினையின் கிளர்வு ஆற்றல் 200 kJ mol-1. அவ்வினையின் அதிர்வுக்
    காரணி 1 6 1013 1 . × −
    s . 600 K ல் வினைவேக மாறிலியைக்கணக்கிடுக. e− − ( ) = × 40 09 18 3 8 10 . .
  12. 2x y + → L என்ற வினைக்கு பின் வரும் விவரங்களிலிருந்து வேக விதியினைத்
    தீர்மானிக்கவும்.
  1. ஒரு வேதிவினையின் வேகத்தினை,
    வினைபடுபொருட்களின் செறிவு
    எவ்வாறு பாதிக்கின்றது என்பதை
    விளக்குக.
  2. ஒரு வேதி வினையின் வேகத்தினை
    வினைபடு பொருட்களின் தன்மை
    எவ்வாறு பாதிக்கின்றது என்பதை
    விளக்குக.
  3. ஒரு முதல் வகை வினையின்
    வினைவேக மாறிலி 1.54×10-3 s-1 அதன்
    அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.
  4. SO2
    Cl2
    → SO2
  • Cl2
    என்ற வாயு நிலை
    ஒருபடித்தான வினையாது முதல் வகை
    வினைவேகவியலுக்கு உட்படுகிறது.
    அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள்
    SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப
    அளவில் 1% ஆக குறைய ஆகும்
    காலத்தினை கணக்கிடுக.
  1. A என்ற பொருள் சிதைவடையும்
    வினை ஒரு முதல் வகை வினையாகும்.
    வினைபொருளில் சரிபாதி குறைய
    ஆகும் காலம் 60 விநாடிகள் எனில்
    அவ்வினையின் வினைவேக
    மாறிலியைக் கணக்கிடுக. 180
    வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும்
    வினைபொருளின் (A) அளவினைக்
    கண்டறிக.
  2. ஒரு பூஜ்ய வகை வினை 20
    நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது.
    வினை வேக மாறிலியைக் கணக்கிடுக.
    அவ்வினை 80% நிறைவடைய ஆகும்
    காலம் எவ்வளவு?
  3. ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 22.5 k
    Cal mol-1 மேலும் 400
    C ல் வினைவேக
    மாறிலி 1.8 10 s 5 1 × − − எனில் அதிர்வுக

காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.
28.பென் சீன் டை ய சோ னி ய ம்
குளோரைடின் நீர்க்கரைசல்
பின்வருமாறு சிதைவுறுகிறது
C H6 5N C2 l → C6 5 H Cl + N2 .
சிதைவுறுதல் வினையானது 10 1 g L−
துவக்கச் செறிவுடன் நிகழ்த்தப்படுகிறது
50°
C வெப்பநிலையில் வெவ்வேறு கால
அளவுகளில் உருவான N2 வாயுவின்
கன அளவு பின்வரும் அட்டவணையில்
தரப்பட்டுள்ளது
t (min): 6 12 18 24 30 ∞
N2 கன
அளவு (ml):
19.3 32.6 41.3 46.5 50.4 58.3
மேற்கண்டுள்ள வினை ஒரு முதல் வகை
வினை எனக்காட்டுக. வினைவேக
மாறிலியின் மதிப்பு என்ன?

  1. பின்வரும் விவரங்களிலிருந்து
    ஹைட்ரஜன் பெராக்ஸடு சிதைவுறுதல்
    ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
    t (min) 0 10 20
    V (ml) 46.1 29.8 19.3
    இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்)
    மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட
    கனஅளவு உடைய வினைக்
    கலவையுடன் தரம்பார்க்கும் போது
    தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின்
    கன அளவு ஆகும்.
    30.ஒரு முதல் வகை வினை 50
    நிமிடங்களில் 40% நிறைவடைகிறது.
    வினைவேக மாறிலியின் மதிப்பினைக்
    கண்டறிக அவ்வினை 80%
    நிறைவடைய தேவையான காலம்
    எவ்வளவு?

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions