Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 3 P -தொகுதி தனிமங்கள் – II

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 3 P -தொகுதி தனிமங்கள் – II Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 3 P -தொகுதி தனிமங்கள் – II


1.பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

(a) நெஸ்லர் காரணி 

(b) IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

(c) IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

(d) டாலன்ஸ் வினைப்பொருள்

விடை

(a) நெஸ்லர் காரணி 


2.நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

(a) குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம் 

(b) ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது 

(c) d – ஆர்ப்பிட்டல்கள் உள்ளன 

(d) தன்னுடன் pππ-pππ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

விடை

(d) தன்னுடன் pππ-pππ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது


3. தனிம வரிசை அட்டவணையில் , 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு

(a) 1s2 2s2 2p4 

(b) 1s2 2s2 2p3 

(c) 1s2 2s2 2p63s2 3p2 

(d) 1s2 2s2 2p63s2 3p3

விடை

(d) 1s2 2s2 2p63s2 3p3


7.பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

(a) 4 

(b) 2 

(c) 3 

(d) 5

விடை

(b) 2 


4.(A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
அ) P4 (சிவப்பு) மற்றும் PH3

ஆ) P4(வெண்மை) மற்றும் PH3
இ) S8 மற்றும் H2 S

ஈ) P4 (வெண்மை) மற்றும் H2S

விடை

ஆ) P4(வெண்மை) மற்றும் PH3


5.PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது
அ) H3PO3
ஆ) PH3
இ) H3PO4
ஈ) POCl3

விடை

அ) H3PO3


6.P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது
அ) H3PO3

ஆ) H4P2O7
இ) HPO3

ஈ) H3PO4

விடை

அ) H3PO3


7.பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்
அ) 4

ஆ) 2
இ) 3

ஈ) 5

விடை

ஆ) 2


8.ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி
அ) 6N

ஆ) 4N
இ) 2N

ஈ) இவை எதுவுமல்ல

விடை

அ) 6N


9.கூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
காரணம்: குளோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு
விசையினைப் பெற்றுள்ளது
.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.


10.பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
அ) Cl2

ஆ) F2
இ) Br2

ஈ) l2

விடை

ஆ) F2


11.ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?
அ) HI > HBr > HCl > HF

ஆ) HF > HCl > HBr > HI
இ) HCl > HF > HBr > HI

ஈ) HI > HCl > HF > HBr

விடை

ஆ) HF > HCl > HBr > HI


12.பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?
அ) XeOF4

ஆ) XeO3
இ) XeF2

ஈ) NeF2

விடை

ஈ) NeF2


13.மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?
அ) Ar

ஆ) Ne
இ) He

ஈ) Kr

விடை

இ) He


14.XeF6ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது
அ) XeOF4

ஆ) XeO2 F2
இ) XeO3

ஈ) XeO2

விடை

இ) XeO3


15.பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
அ) HI

ஆ) HF
இ) HBr

ஈ) HCl

விடை

அ) HI


16.ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது?(NEET)

அ) Br2 > I2 > F2 > Cl2

ஆ) F> Cl2 > Br2 > I2

இ)I> Br> Cl> F2

ஈ)  Cl2 > Br2 > F2 > I2

விடை

ஈ)  Cl2 > Br2 > F2 > I2


17. அமிலத்தன்மையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET)

அ) HClO2 < HCIO < HClO3 < HClO4

ஆ) HClO4 < HClO2 < HCIO < HClO3

இ)HClO3 < HClO4 < HClO2 < HCIO

ஈ) HCIO < HClO2 < HClO3 < HClO4

விடை

ஈ) HCIO < HClO2 < HClO3 < HClO4


18. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது.

அ) CU(NO3)2 , NO மற்றும் NO2

ஆ)  Cu(NO3)2 மற்றும் N2O

இ) CU(NO3)2 மற்றும் NO2

ஈ) Cu(NO3)2 மற்றும் NO

விடை

இ) CU(NO3)2 மற்றும் NO2


பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

1. மந்த இணை விளைவு என்றால் என்ன?

2. சால்கோஜன்சன் p-த�ொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.

3. ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.

4. பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக. அ) OF2 ஆ) O2 F2 இ) Cl2 O3 ஈ) I2 O4

5. ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.

6. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

7. ஹீலியத்தின் பயன்களைத் தருக. 8. IF7ல் அயோடினின்இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக. 9. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

10. ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்? 11. கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.

12. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி- என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

13. நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

14. பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக. அ) நைட்ரிக் அமிலம் ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு இ) பாஸ்பாரிக் அமிலம் ஈ) பாஸ்பைன்

15. ஆர்கானின் பயன்களைத் தருக.

16.15-ம் த�ொகுதி தனிமங்களின் இணை திற கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக.

17.பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

18.நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான
வினையினைத் தருக.

19.PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

20.HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை
அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக .

21.ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக்
கண்டறிக.

22.பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5  ஆ) BrF3


23.பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.

NaCl + MnO2 2 + H SO4 →

NaNO + HCl 2 →

P 4 2 + NaOH + H O →

AgNO3 3 + PH →

Mg + HNO3 →

KClO3  →∆

Cu + H S2 4 O →
அட

Sb + Cl2 →

HBr + H S2 4 O →

XeF 6 2 + H O →

XeO 6 + Mn + H 4 2 − + + →

XeOF4 2 + SiO →

Xe + F2
Ni / 200 atm
400 C
 →

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions