Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 1 உலோகவியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்


1.Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில

அ) Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன.
ஆ) d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
இ) Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது.
ஈ) Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்

விடை

ஆ) d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது


2.பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்றுள்ளது.
அ) Cr

ஆ) Pd
இ) Pt

ஈ) இவை எதுவுமல்

விடை

அ) Cr


3.3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி [ M2+ / M] 2+ ( ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது?

அ) Ti

ஆ) Cu

இ) Mn

ஈ) Zn

விடை

அ) Ti


4.V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது
அ) Ti3+

ஆ) Fe3+
இ) Ni2+

ஈ) Cr3+

விடை

இ) Ni2+


5.Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
அ) 5.92BM

ஆ) 2.80BM
இ) 8.95BM

ஈ) 3.90BM

விடை

அ) 5.92BM


6.இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது
அ) அவைகளின் காந்தப்பண்பு
ஆ) அவைகளின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள

இ) அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது
ஈ) அவைகளின் வேதிவினைபுரியும் திறன்

விடை

இ) அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது


7. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?

விடை

அ)


8.அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
அ) ஆக்சலேட்
ஆ) கார்பன் டை ஆக்ஸைடு
இ) அசிட்டேட்
ஈ) அசிட்டிக் அமிலம்

விடை

ஆ) கார்பன் டை ஆக்ஸைடு


9.பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
அ) அமிலம் கலந்த K2Cr2O7 கரைசலின் வழியே H2S வாயுவைச் செலுத்தும் போது, பால் போன்ற வெண்மை நிறம் உருவாகிறது.
ஆ) பருமனறி பகுப்பாய்வில் K2 Cr2 O7 ஐக்காட்டிலும் Na2 Cr2 O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது.
இ) அமில ஊடகத்தில் K2Cr2O7 ஆரஞ்சு நிறத்தினைப் பெற்றிருக்கும்
ஈ) PH மதிப்பானது 7ஐ விட அதிகரிக்கும் போது K2 Cr2 O7 கரைசலானது மஞ்சள் நிறமாகிறது.

விடை

ஆ) பருமனறி பகுப்பாய்வில் K2 Cr2 O7 ஐக்காட்டிலும் Na2 Cr2 O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது.


10.அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.
அ) MnO42−

ஆ) Mn 2+
இ) Mn 3+

ஈ) MnO2

விடை

ஆ) Mn 2+


11. 1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொ ட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?
அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

விடை

இ) 3


12. 1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த KMnO4மோல்களின் எண்ணிக்கை
அ) 5

ஆ) 3
இ) 0.6

ஈ) 1.5

விடை

இ) 0.6


13.லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?
அ) யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
ஆ) Pr லிருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறைவதால், காரத்தன்மையும் குறைகிறது.
இ) அலுமினியத்தைவிட, அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை.
ஈ) பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனேற்றியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

விடை

இ) அலுமினியத்தைவிட, அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை.


14.பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மையுடையது?
அ) Eu2+

ஆ) Yb2+
இ) Ce2+

ஈ) Sm2+

விடை

ஆ) Yb


15.பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?
அ) 4

ஆ) 2
இ) 5

ஈ) 3

விடை

ஈ) 3


16.கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது, காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டுள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்


17.ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
அ) +2

ஆ) +3
இ) +4

ஈ) +6

விடை

ஆ) +3


18.+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
அ) Np, Pu ,Am

ஆ) U, Fm, Th
இ) U, Th, Md

ஈ) Es, No, Lr

விடை

அ) Np, Pu ,Am


19.பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?
அ) La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.
ஆ) லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது.

இ) La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி.
ஈ) லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்றுள்ளன.

விடை

அ) La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.



பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1.இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக.


4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?

லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள
இடத்தினை நிறுவுக.

ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
MnO H
C H CH
MnO
4
6 5 3
2
4
− + + →
 → 
?
? acid d
KMnO
4
4 Red hot
2 7
Fe
KMnO
Cr O I H
− +

− − +

  • →
     → 
  • + →
    2
    2
    ?
    ?
    ?
    Na Cr O KCl ? ஊ) 2 2 7 + →
    உ)
    ஈ)
    இ)
    ஆ)
    அ)
  1. இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?
  2. Ti3+ , Mn2+அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக்
    கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (µs
    ) கண்டறிக.
  3. Ce4+மற்றும் Co2+ன் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.
  4. அணு எண் அதிகரிக்கும் போது முதல் இடைநிலைத் தனிம வரிசையில் முதல் பாதி
    தனிமங்களில் +2 ஆக்சிஜனேற்ற நிலை எவ்வாறு அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது
    என விளக்குக.
  5. Fe3+மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
  1. 3d வரிசையில் E0
    M3+ M2+ /
    மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
  2. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
  3. Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான
    ஆக்சிஜனேற்றி விளக்குக.
  4. முதல் இடைநிலை வரிசை தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிடுக.
  5. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக
    உள்ளது. ஏன்?
  6. Lu(OH)3
    மற்றும் La(OH)3 ல் அதிக காரத்தன்மை உடையது எது? ஏன்?
  7. சீரியம் (II) ஐக் காட்டிலும் யுரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
  8. சிர்கோனியம் மற்றும் ஹாப்னியம் ஒத்தப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஏன்?
  9. Cr2+அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
  10. தாமிரத்தின் E0
    M2+ M/ மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான
    காரணத்தை கூறுக.
  11. 3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
  12. 3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?
  13. துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு
    ஏன்?
  14. இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions