Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 1 – உலோகவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 1 உலோகவியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 1 – உலோகவியல்


சரியான விடையை தேர்வு செய்க

1.பாக்ஸைட்டின் இயைபு

அ ) Al2O3
ஆ) Al2O3.nH2O
இ ) Fe2O3.2H2O
ஈ ) இவை எதுவுமில்லை

விடை

ஆ) Al2O3.nH2O


2. ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A) ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A)ஆனது

அ )CO2
ஆ) SO3
இ ) SO2
ஈ ) H2S

விடை

இ ) SO2


3.பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?

அ ) 2Zn + O2 → 2ZnO

ஆ) 2ZnS + 3O2 → 2ZnO + 2SO2

இ ) MgCO3 → MgO + CO2

ஈ )  (அ) மற்றும் (இ)

விடை

இ ) MgCO3 → MgO + CO2


4. கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு 

அ ) PbO

ஆ) Al2O3

இ ) ZnO

ஈ )  FeO

விடை

ஆ) Al2O3


5.ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

அ ) Al

ஆ) Ni

இ ) Cu

ஈ )  Zn

விடை

அ ) Al


5.ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

அ ) CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் ∆Gf° மதிப்பு அதிகம் 

ஆ) சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு ∆Gr°  மதிப்பு எதிர்க்குறியுடையது. 

இ ) சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

ஈ )  உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

விடை

இ ) சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்


6.கலம்- Iல் உள்ளனவற்றைக் கலம் – II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க. 

கலம் – I கலம் – II 
Aசயனைடு செயல்முறை iமிகத்தூய்மையான Ge 
Bநுரை மிதத்தல் செயல்முறை iiZnS தாதுவை அடர்பித்தல்
Cமின்னாற் ஒடுக்குதல் iiiAI பிரித்தெடுத்தல் 
Dபுலத்தூய்மையாக்கல் ivAu பிரித்தெடுத்தல்
vNi ஐத் தூய்மையாக்குதல்

அ )  A  B  C  D  (i) (ii) (iii) (iv)

ஆ) A  B  C  D  (iii) (iv) (v) (i)

இ ) A  B  C  D  (iv) (ii) (iii) (i)

ஈ )  A  B  C  D  (ii) (iii) (i) (v)

விடை

இ ) A  B  C  D  (iv) (ii) (iii) (i)


8.உல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை 

அ ) உருக்குதல் 

ஆ) காற்றில்லாச் சூழலில் வறுத்தல் 

இ ) வறுத்தல் 

ஈ )  மின்காந்தப் பிரிப்பு முறை 

விடை

ஈ )  மின்காந்தப் பிரிப்பு முறை 


9.பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது? 

அ ) Zn(s) + Cu2+(aq) →→ Cu(s) + Zn2+(aq)

ஆ) Cu(s) + Zn2+(aq) →→ Zn(s) + Cu2+(aq)

இ ) Cu(s) + 2Ag+(aq) →→ 2Ag(s) + Cu2+(aq)

ஈ )  Fe(s) + Cu2+(aq) →→ Cu(s) + Fe2+(aq)

விடை

ஆ) Cu(s) + Zn2+(aq) →→ Zn(s) + Cu2+(aq)


10.பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.

அ ) இரும்பு 

ஆ) லெட் 

இ ) சோடியம் 

ஈ )  சில்வர் 

விடை

இ ) சோடியம் 


11. இளக்கி (Flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்த படுகிறது ?
அ ) தாதுக்களை சிலிகேட்டிகளாக மாற்ற
ஆ) கரையாத மாசுக்களை ,கரையும் மாசுக்களாக மாற்ற
இ )கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
ஈ ) மேற்கண்ட அனைத்தும்
விடை

ஆ) கரையாத மாசுக்களை ,கரையும் மாசுக்களாக மாற்ற


12. பின்வருவானவற்றுள் ஏத்தாதுவினை அடர்பிக்க நுரை மிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்
அ )மேக்னடைட்
ஆ)ஹேமடைட்
இ )கலீனா
ஈ ) கேசிட்ரைட்
விடை
இ )கலீனா


13. அலுமினியத்திலிருந்து ,மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கபடுவதன் கரணம்
அ ) அலுமினாவின் உருகு நிலையினை குறைக்க
ஆ) அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க
இ ) மின் கடத்துத் திறனைக் குறைக்க
ஈ ) ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க
விடை
அ ) அலுமினாவின் உருகு நிலையினை குறைக்க


14. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை
அ ) கார்பன் ஒடுக்கம்
ஆ) வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல்(Ag)
இ ) மின்வேதி செயல்முற
ஈ ) அமிலக் கழுவுதல்
விடை
அ ) கார்பன் ஒடுக்கம்


15.சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்.

அ) வாலை வடித்தல் (Distillation)
ஆ) புலதூய்மையாக்கல் (Zone refining)
இ) துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை
ஈ) நீர்மமாக்கல் (liquation)


விடை
இ) துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை


16. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க பின்வருவனவற்றுள் அலுமினாவை
ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்?

அ) Fe

ஆ) Cu
இ) Mg

ஈ) Zn


விடை
இ) Mg


17.சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலின் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன.
இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

அ) உருக்கிப் பிரித்தல்

ஆ)வான்ஆர்கல் முறை
இ) புலத்தூய்மையாக்கல்

ஈ) மான்ட் முறை

விடை

ஆ)வான்ஆர்கல் முறை


18.உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று
அ) வேதிக்கழுவுதல்

ஆ) வறுத்தல்
இ) நுரைமிதப்பு முறை

ஈ) (அ) மற்றும் (இ)

விடை

ஈ) (அ) மற்றும் (இ)


19. பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது?
அ) நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாக்கப்படுகிறது.
ஆ) டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது.
இ) ஜிங்க் பிளன்ட் (ZnS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
ஈ) தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில், உலோகமானது நீர்த்த சோடியம்

விடை

ஈ) தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில், உலோகமானது நீர்த்த சோடியம்


20.மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?
அ) தூயகாப்பர்

ஆ) தூய்மையற்ற காப்பர்
இ) கார்பன் தண்டு

ஈ) பிளாட்டினம் மின்வாய்

விடை

ஆ) தூய்மையற்ற காப்பர்


21.பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது.
அ) ΔS Vs T

ஆ)  ∆S Vs T
இ) ∆G° Vs T

ஈ) ∆G° Vs T2

விடை

இ) ∆G° Vs T


22.எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு


விடை

இ)


23.பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?
அ) Cr2O3 → Al2O3 + 2Cr
ஆ) Al2O3 → Cr2O3 + 2Al
இ) 3TiO2 + 4Al → 2Al2O3 + 2Al
ஈ) இவை எதுவுமல்ல

விடை

ஆ) Al2O3 → Cr2O3 + 2Al


24.எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து , பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
அ) கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் பொறுத்து நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.
ஆ) CO2 உருவாதலுக்கான வரைபட மானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ
இணையாக உள்ளது.
இ) CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை
அதிகரிக்கும் பொறுத்து CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.
ஈ) உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் பொறுத்து
அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது.

விடை

ஆ) CO2 உருவாதலுக்கான வரைபட மானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ
இணையாக உள்ளது



பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

1.கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை?


2.தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை?


3.இரும்பை அதன் தாதுவான Fe2O3? யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது?


4.எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.


5.நிக்கலைத் தூய்மையாக்கப்பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?


6.புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.


7.(அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான
நிபந்தனைகளை கண்டறிக.
i. மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல்
ii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.
(ஆ) Tஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3
யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க
இயலுமா?


8.துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக


9.அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.


10.பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு (ஆ) கசடு


11.வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளைத் தருக.


12.பின்வரும் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாட்டினை விவரிக்க.
(i) காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்கா
(ii) அலுமினியம் பிரித்தெடுத்தலில் கிரையோலைட்
(iii) சிர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின்.
(iv) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு.


13.மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.


14.ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொருத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.


15.எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?


16.உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions