Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 5 அணைவு வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 5 அணைவு வேதியியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 5 அணைவு வேதியியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.[M (en)2 (Ox)] CL என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உல ோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்
அ) 3

ஆ) 6

இ) -3

ஈ) 9

விடை

ஈ) 9


2. 0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோகுர�ோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை
அ)0.02

ஆ) 0.002

இ) 0.01

ஈ) 0.2

விடை

ஆ) 0.002


3. ஒரு அணைவுச் சேர்மம் MSO C4Cl. 6H2O . என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.

விடை

இ)


4. [ Fe (H2O)5 NO] SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மீதான மின்சுமை ஆகியன முறையே

அ) முறையே +2 மற்றும் 0

ஆ) முறையே +3 மற்றும் 0
இ) முறையே +3 மற்றும் -1

ஈ) முறையே +1 மற்றும் +1

விடை

ஈ) முறையே +1 மற்றும் +1


5.IUPAC வழிமுறைகளின்படி, [Co (en)2 (ONO) Cl)Cl என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர்
அ. குளோரோபிஸ்எத்திலின்டைஅமீன்நைட்ரிடோகோபால்ட் (III) குளோரைடு
ஆ. குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரோ – κ -O கோபால்டேட் (III) குளோரைடு
இ. குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1, 2 டை அமீன்)நைட்ரோ – κ – O கோபால்டேட் (II) குளோரைடு
ஈ. குளோரிடோபிஸ் (ஈத்தேன் –1,2 டை அமீன்) நைட்ரைட்டோ -κ-O கோபால்டேட் (III) குளோரைடு

விடை

ஈ. குளோரிடோபிஸ் (ஈத்தேன் –1,2 டை அமீன்) நைட்ரைட்டோ -κ-O கோபால்டேட் (III) குளோரைடு


6. K3 [A1 (C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

அ. பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)

ஆ. பொட்டாசியம்ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் (II)

இ. பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)

ஈ. பொட்டாசியம் ட்ரை ஆக்லேட்டோ அலுமினேட் (III)

விடை

ஈ. பொட்டாசியம் ட்ரை ஆக்லேட்டோ அலுமினேட் (III)


7.பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது? (NEET)

அ)TiCl 4

ஆ) [CoCl6]4-

இ) [Cu (NH3)4]2+

ஈ) [Ni (CN)4]2-

விடை

இ) [Cu (NH3)4]2+


8.உயர்சுழற்சி d5 எண்முகி அணைவு ஒன்றின் படிகபுல நிலைப்படுத்தும் ஆற்றல் (CFSE) மதிப்பு

அ) − 0.6 ∆0.

ஆ) 0

இ) 2 ( P −∆0 )

ஈ) 2 ( P+ ∆0)

விடை

அ) − 0.6 ∆0.


9.பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

விடை

அ)


10.பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?

விடை

ஆ)


11. [Pt (NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.

அ) அணைவு மாற்றியம்

ஆ) இணைப்பு மாற்றியம்

இ) ஒளிசுழற்ச்சி மாற்றியம்

ஈ) வடிவ மாற்றியம்

விடை

ஈ) வடிவ மாற்றியம்


12. [Pt (Py) (NH3) (Br) (Cl) ] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவமாற்றியங்கள் எத்தனை?

அ) 3

ஆ) 4

இ) 0

ஈ) 15

விடை

இ) 0


13.பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?

விடை

இ)


14. [Co (NH3)4 Br2] Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்
அ) வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்

ஆ) வடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்
இ) ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்

ஈ) வடிவ மாற்றியம் மட்டும்

விடை

அ) வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்


15.பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மத்தியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது ?

விடை

ஈ)


16.உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்

விடை

இ)


17.டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு

விடை

ஈ)


18.பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?

விடை

இ)


19.முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

விடை

இ)


20.சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.


விடை

ஈ)


பின்வரும் வினாக்களுக்கு விடையளி

  1. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na Ni 2 
     ( ) EDTA 

    ii) Ag CN 2  ( )  


    iii) Co en SO
    3 2 4 3
     ( )  
     ( )
    iv) Co ONO NH3 5
    2+  ( )( )  

    v) Pt NH Cl(NO ) 3 2 2  ( )  
  2. பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
    அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
    ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
    இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ –κ–N–கோபால்ட் (III) அயனி
    ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட்
    உ) சோடியம் டெட்ராபுளூரிடோடைஹைட்ராக்ஸிடோகுர�ோமேட் (III)
  3. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு
    வரிசையில் எழுதுக.
    i) Mg Cr NH Cl 3  ( )( )  
    5  ii) Cr NH Cl CoF 3 5 6  ( )  
     [ ] 3 2
    iii) Cr NH Cl 3 3 3  ( )  
  4. மருத்துவத்துறையில் பயன்படும் அணைவுச் சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
    தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு
    எடுத்துக்காட்டுகள் தருக.
  5. Cr NH3 6
    3+  ( )  
     ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும், Ni CN 4
    2
     ( )  


    ஆனது
    ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின்அடிப்படையில் விளக்குக.
  6. Co en Cl 2
    +
     ( )  2  என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து வடிவ
    மாற்றியங்களையும் வரைக. அவற்றுள் ஒளி சுழற்றும் தன்மையுடைய மாற்றியங்களைக்
    கண்டறிக.
  7. Ti H O2 6
    3+  ( )  
     நிறமுடையது ஆனால் Sc H O2 6
    3+  ( )  
     நிறமற்றது விளக்குக
  8. Ma b c [ ] 2 2 2 வகை அணைவுச் சேர்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக. இங்கு a,b,c என்பன
    ஒரு முனை ஈனிகளாகும். மேலும் இவ் அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து
    மாற்றியங்களையும் தருக
  1. Co NH3 Cl SO 5 4  ( )  
     மற்றும் Co NH SO Cl 3 5 4  ( )  
     ஆகிய அணைவுச் சேர்மங்களை
    வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
  2. எண்முகி படிக புலத்தில், d – ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம்
    வரைக.
  3. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  4. பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின்
    அடிப்படையில் வகைப்படுத்துக.
    அ) NH3 ஆ) en இ) ox2- ஈ) பிரிடின் (pyridine)
  5. இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள்
    யாவை?
  6. வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.
  7. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்லை. ஏன்?
  8. அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்ச்சி மாற்றியங்களை விளக்குக.
  9. நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.
  10. படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.
  11. படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?
  12. Ni H O2 6
     ( )  

    2+
    ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் Ni CN 4  ( )  

    2−
    ன் கரைசல்
    நிறமற்றது விளக்குக.
  13. உல ோக கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பின் தன்மையினை விளக்குக.
  14. காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும்
    அணைவு அயனி யாது?
  15. Co C O2 4 3
     ( )  

    3−
    ல் காணப்படும் பிணைப்பின் தன்மையைVBகொள்கையைப் பயன்படுத்தி
    விளக்குக.
  16. VB கொள்கையின் வரம்புகள் யாவை?
  17. K M4 n CN
    6
     ( )  
     அணைவின், மைய உல ோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு
    எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு
    ஆகியனவற்றைத் தருக

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions